வீட்டிலேயே தங்கவைத்தார்! மாணவி என கூறி திருமணமானதை ம றைத்து இ.ளைஞனை கா த லித்த இளம்பெ.ண் சம்பவத்தில் புதிய ப.கீ.ர் தகவல்!!

331

தமிழகத்தில்…

தமிழகத்தில் திருமணத்தை ம.றை.த்து இ.ளை.ஞனை பெ.ண் கா.த.லித்த நிலையில் உண்மையை அறிந்த இ ளைஞன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.தாக கூ ற ப்பட்ட சம்பவத்தில் தி.டீ.ர் தி.ரு.ப்.பமாக இது கொ.லை.யா என்ற கோ.ண.த்.தில் வி.சா.ர.ணை ந.டந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அம்ரின் (25) – அஜீஸ் தம்பதிக்கு 2 ஆண் கு.ழ.ந்தைகள் உள்ளனர். யோயோ எனப்படும் செ யலி மூலம் அம்ரினுக்கு சென்னை தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த பூபதி (21) என்ற இ ளை ஞன் ந.ட்பில் கி டை த்துள்ளார்.

தன்னைவிட 4 வயது சிறியவரான பூபதியிடம் தன்னை கல்லூரி மாணவி என அறிமுகம் செ.ய்.துகொ.ண்.டு சாட் செ.ய்.து வந்துள்ளார் அம்ரின். அம்ரினிடம் கா தலில் வி ழு ந்த பூபதி, கடந்த 20 ஆம் திகதி பெற்றோரிடம் சேலம் செல்வதாகக் கூறிவிட்டு அம்ரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போதுதான் அம்ரினுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. பூபதியை சமாதானம் செ ய் த அம்ரின், கணவர் வியாபாரத்திற்காக வெளியே சென்றுள்ளார் என்றும் அவர் வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி கா த லன் பூபதியை தனது வீட்டிலேயே தங்கவைத்துக் கொ.ண்.டா.ர் என்று கூறப்படுகிறது.

இந்நி லையில் திங்கட்கிழமை மாலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறி காதலன் பூபதியை வீட்டிற்குள் வைத்து பூ.ட்.டிவிட்டு வெ ளியே செ.ன்.றுள்ளார் அம்ரின்.

திரும்பி வந்து பார்த்த போது மி.ன்வி.சிறியில் பூபதி தூ.க்.கி.ல் தொ.ங்.கி.யி.ரு.ந்ததாகக் கூறுகிறார் அம்ரின். அம்ரின் கொடுத்த தகவலின்படி வீட்டிற்கு வந்த பொ.லி.சா.ர் பூபதியின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றினர்.

அவரிடமிருந்து ஒரு தாலியையும் செல்போனையும் ப.றி.மு.த.ல் செ.ய்.தி.ரு.க்.கின்றனர். காதலிக்குத் திருமணம் ஆகி இருக்கும் எனத் தெ.ரி.யாமல் திருமணம் செ.ய்.யு.ம் மு.டி.வோ.டு அவர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே தனது மகன் ம.ர.ண.த்.தி.ல் ச.ந்.தே.க.ம் இருப்பதாக பூபதியின் தந்தை பொ.லி.சி.ல் பு.கா.ர.ளி.த்.து.ள்ளார்.

இதையடுத்து அம்ரின் வீட்டில் இளைஞர் பூபதி கொ.ல்.ல.ப்.ப.ட்டு தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி.டப்.பட்டாரா என்ற கோ.ண.த்தில் வி.சா.ர.ணை து.ரி.த.ப்.படு.த்த.ப்பட்டுள்ளது.