நடிகை சாயிஷா……

வெறித்தனமா குத்துச்சண்டை போடும் நடிகை சாயிஷாவின் காணொளிகள் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

நடினை சாயிஷா குத்துச்சண்டை கற்று கொள்ளும் காணொளியை அவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இ ன்ப அ திர்ச்சியில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதேவேளை, நடிகை சாயிஷாவின் காணொளிகளை வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram