வெளிநாடு சென்ற கணவனுக்கு என்ன நடந்தது? உருக வைக்கும் மனைவியின் தவிப்பு!

850

தமிழகத்திலுள்ள இளம் மனைவி ஒருவர், டுபாயிலுள்ள தமிழ் உறவுகளிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

டுபாய்க்கு வேலை வாய்ப்புக்காக சென்ற தனது கணவனை காணவில்லை எனவும், வேலைக்கு சென்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டால் அவர் இறந்து விட்டதாகவும் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

தனது கணவனை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டதை சேர்ந்த சந்தியா என்ற இரு பிள்ளைகளின் தாய் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.