வெளிநாட்டில் இருந்து ஊர் தி.ரு.ம்பிய தமிழ் த.ம்.பதி! மீண்டும் வேறு நாட்டுக்கு செ.ல்ல மு.டி.வு செய்தபோது நடந்த நெ.ஞ்.சை ப.த.ற.வைக்கும் சம்பவம்!!

338

மயில்சாமி……..

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேர் சாலை வி.ப.த்தில் து.டி.து.டி.த்து இ.ற.ந்.த சம்பவம் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்தவர் மயில்சாமி (37). இவரது மனைவி இந்து (36). மயில்சாமி துபாயில் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் இந்து ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்து துபாயில் இருந்து கோவைக்கு திரும்பி வந்துவிட்டார். கடந்த வாரம் மயில்சாமி துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடியே துபாயில் உள்ள ஒரு கம்பெனியில் ஓன்லைன் மூலம் இந்து வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே டென்மார்க் சென்று வேறு நிறுவனத்தில் வேலையில் சேர தம்பதி மு.டி.வு செய்து இருந்தனர். இ்தற்காக குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல மயில்சாமி மு.டி.வு செய்தார்.

இதற்காக கோவையில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஒரு காரில் குடும்பத்துடன் பு.ற.ப்பட்டனர். காரை மயில்சாமி ஓ.ட்.டி.னார். காரின் முன் இருக்கையில் இந்து அ.ம.ர்ந்திருந்தார். பின் இருக்கையில் இந்துவின் தாயார் கவுசல்யா (60), மயில்சாமியின் மகன் கவுதம் (13), மயில்சாமியின் தம்பி மகள் ரம்யா (11), மயில்சாமியின் உறவினர் கலைவாணி (46) ஆகியோர் இருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வ.ழி.யாக கார் சென்று கொண்டிருந்தது. வெள்ளகோவிலை அ.டு.த்த ஓலப்பாளையம் அருகே காலை 5 மணி அளவில் கார் வந்த போது கோவையில் இருந்து அ.ட்.டைப்பெட்டி ஏ.ற்.றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற லொறி ஒன்று ப.ழு.த.டை.ந்து சாலையில் நி.ன்று.கொ.ண்டிருந்தது.

லொ.றியில் ஏற்பட்ட ப.ழு.தை ஓட்டுனர் பாபு (40) சரி செய்துகொண்டிருந்தார். அப்போது மயில்சாமி ஓ.ட்.டி வந்த கார், எ.திர்.பா.ரா.தவிதமாக லொ.றியின் பின்னால் பய.ங்.க.ரமாக மோ.தி வி.பத்.து.க்.குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி, அவரது மனைவி இந்து, இந்துவின் தாயார் கவுசல்யா ஆகியோர் உட.ல்ந.சு.ங்கி ப.ரிதா.ப.மாக இ.ற.ந்.தனர். காரின் பின் இருக்கையில் இருந்த கலைவாணி, கவுதம், ரம்யா ஆகியோர் ப.ல.த்த கா.ய.ம் அ.டை.ந்தனர்.

பின்னர் மூவரும் சி.கிச்.சைக்காக மருத்துவமனைக்கு தூ.க்.கி செல்.ல.ப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த பொலிசார், சா.லை.யில் பா.துகா.ப்பு கருதி எ.ச்ச.ரி.க்.கை த.டு.ப்.பு வைக்காமல் லொறியை ப.ழு.து பார்த்த அதன் ஓட்டுனர் பாபுவை கை.து செய்தனர்.