வேறு ஒருவருடன் திருமணமா, புகைப்படம் லீக் ஆகிவிட்டது- சமந்தாவின் அதிரடி பதில்

814

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை.இவர் சமீபத்தில் தான் பிரபல நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தார், திருமணத்திற்கு பிறகும் இவர் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சமந்தாவை திருமணம் செய்தது போல் போட்டோஷாப் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த சமந்தா ‘கடந்த வாரம் தான் இது நடந்தது, எப்படி லீக் ஆனது என்று தெரியவில்லை’ என செம்ம கிண்டலாக பதில் அளித்துள்ளார். நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை,