வேறு பெண்ணுடன் கட்டியணைத்தபடி.. செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதியின் முன்னாள் காதலர்!!

317

ஸ்ருதியின் முன்னாள் காதலர்………..

வேறு பெண்ணுடன் கட்டியணைத்தபடி.. செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதியின் முன்னாள் காதலர்

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.

அதன்பின்னர், பல மொழி படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து, லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வந்தனர்.

அதன்பின்னர் சிறிது நாட்களில் ஸ்ருதிஹாசன் காதலை முறித்துகொண்டதாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுருந்தார்.

தற்போது, ஸ்ருதிஹாசன் லாக்டவுனுக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி பட வேலைகளை தொடங்கியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் காதலர் மைக்கல் கார்சலும் வேறு ஒரு பெண்ணும் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யபப்டுத்தியுள்ளது.