வேலைக்கு சென்ற ம னைவி யை அலுவலகத்திற்கே செ ன் று ச ரமா ரியாக வெ ட்டிய கணவன் : கா வ ல்நி லையத்தில் சரண்!!

347

திருப்பத்தூர்…

திருப்பத்தூர் மா வ ட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் குமார் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 5 பே ரை வைத்து கால் சென்டர் மூலம் தொ லை பேசி அ ழைப்பு வணிகம் (TELE CALLING BUSINESSES ) ந ட த்தி வருகிறார்.

இதில் வளத்தூர் பகுதியை சேர்ந்த மஞ்சு ரேகா என்ற பெ ண் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் காட் பா டி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரை தி ரு மணம்  செய்து கடந்த 4 ஆண்டுகளாக க ண வ ரு டன் ஏற்பட்ட த கரா றில் பி ரி ந்து வாழ்ந் து  வருகிறார்.

இந்நிலையில் தாய் வீட்டிலிருந்து தனது 2 கு ழ ந் தை களை  வை த்து பணி செ ய் து வந்த மஞ்சு ரேகாவை அவர்  க ண வர், கா ல் சென்டருக்கு சென்று ம றை த் து வை த் தி ருந்த அ ரி வா ளால் ச ரமா ரியாக வெ ட் டியுள்ளார்.

இதில் த லை, கை, கா ல்கள் மற்றும் பல இடங்களில் ப லத்த கா யம் ஏ ற்பட்டு ர த் த வெ ள்ளத்தில் து டி து டித்து கொ ண் டிருந்த அவரை அ க் கம் ப க் க த் தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அ டு க்க ம் பா றை அ ர சு ம ரு த்து வ க் க ல் லூ ரி ம ரு த் துவ ம னை யில்  சி கிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

த ற்போது க வ லைக்கிடமான நிலையில் சி கிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது க ண வர் தினேஷ் பாகாயம் கா வ ல் நி லை ய த் தில் தானே ம னை வி யை ச ரமா ரியாக வெ ட் டியதாக போ லீ சில் ச ர ண டைந்துள்ளார். அவரிடம் பா கா யம் போ லீசார் தீ வி ர வி சார ணை மே ற்கொ ண்டு வருகின்றனர்.