ரியோ…
ரேகா Evict ஆன நிலையில், இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் பலரும் ஆரி மற்றும் சுரேஷை நாமினேட் செய்துள்ளர்கள்.
எதிர்பார்த்ததுபோல் ரியோவும் சுரேஷை தான் நாமினேட் செய்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் சுரேஷ் மற்றும் ரியோ இடையே மீண்டும் மோதல் ஏற்படுகிறது.
அதில் ரியோ “கடவுளுக்கு வேற வேலையே இல்லையா” என்பது போல் சுரேஷை கேட்கிறார்.
வழக்கம்போல் இந்த Promo பார்த்து நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று மக்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
#Day15 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/dXPuwRoEjM
— Vijay Television (@vijaytelevision) October 19, 2020