கனடாவில்…
கனடாவில் அ.வ்.வ.ப்போது போ..தை.ப்.பொ.ரு.ள் ப.ய.ன்.ப.டு.த்.தி வ ந்த இ.ளை.ஞர் ஒ ருவர் த.ற்.கொ..லை.க்.கு மு.ய.ன்.ற.தா.ல் சி.றை.யி.ல.டை.க்.க.ப்.ப.ட்.டா.ர்.
ஒன்ராறியோவைச் சேர்ந்த Jordan Sheard (26) என்ற அந்த இ.ளைஞரை சி.றை.க்.கு அ.னு.ப்பும் மு.ன்.னரும், ம.ரு.த்.து.வம.னை.யி.லி.ரு.ந்து வி.டு.வி.க்க.ப்.பட்ட பி.ன்.னரும் பொ.லி.சா.ர் ஸ்.கே.ன் செ.ய்.து.ள்.ளா.ர்.க.ள்.
உ.ட.லு.க்கு.ள் அ வர் போ..தை.ப்.பொ..ரு.ள் உ.ட்.பட எ தை யாவது ம.றை.த்.து வை.த்.து.ள்.ளா.ரா என்பதை அ.றி.வ.தற்.காக செ.ய்.யப்.படும் ஸ்.கேன் அது. ஸ்கேனில் அவரது உ.ட.லு.க்கு.ள் எந்த பொ.ரு.ளு.ம் க.ண்.டுபி..டிக்.கப்ப.ட.வி.ல்லை என ம.ரு.த்.துவ அ.றி.க்.கையி.ல் கு.றி.ப்பி.டப்.ப.ட்டது. பி.ன்.னர், சி.றை.க்.கு.ள் Jordan இ.ற.ந்.து.போ.னா.ர்.
பி.ரே.த ப.ரி.சோ.த.னை.யி. ல், அ.வர் அ.தி.க போ..தை.ப்.பொரு.ளா.ல் உ.யி.ரி.ழ.ந்.த.தா.க தெ.ரி.ய.வ.ந்.த.து. ஆக, ஸ்கேன் செ.ய்.ய.ப்.பட்.ட பி.ன்.னரே அ.வர் சி.றை.க்.கு அ.னு.ப்.ப.ப்ப.ட்.டார், அ.ப்போது ஸ்.கே.னில் எ.து.ம் இ ல்லை.
ஆ னால், அ வர் போ..தை.ப்.பொ.ரு..ளா.ல் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.தா.க பி.ரே.த ப.ரி.சோ.த.னை அ.றி.க்.கை கூ றுகிறது. பி.ரே.த ப.ரி.சோ.த.னை.யி.ல் Jordan உ டைய கு.ட.லுக்.கு.ள் பி.ளா.ஸ்.டி.க் க வர் ஒ.ன்.றில் போ..தை.ப்.பொ.ரு.ள் இ.ரு..ந்.த.தாக கு.றி.ப்.பி.ட.ப்ப.ட்.டு.ள்.ளது.
அ ந் த க.வர் கி.ழி.ந்.து போ..தை.ப்.பொ.ரு.ள் அ.ள.வு.க்.கு அ.தி.க.மா.க இ.ர.த்.த.த்.தி.ல் க.ல.ந்.த.தா.லேயே Jordan உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.
ஆ கவே, Jordanஇன் தாயார் இது கு.றி.த்.து கே.ள்.வி எ.ழு.ப்.பி.யு.ள்ளார். ஸ்கேன் செ.ய்.ய.ப்.ப.ட்.ட பி.ன்.னரே Jordan சி.றை.க்.கு அ.னு.ப்.பப்.ப.ட்ட நி.லை.யில், அவர் போ..தை.ப்..பொ..ரு.ளா.ல் உ.யி.ரி.ழந்.து.ள்.ள.தா.க பி.ரே.த ப.ரி.சோ.த.னை அ.றி.க்கை கூ.று.மா.னால், ஸ்கேனில் த.வ.று உ.ள்.ள.து என்று பொ.ரு.ள் ஆ.கி.ற.து. அது உ.ண்.மையா, அ.ல்லது தன் ம.க.னு.டைய ம.ர.ண.த்.துக்கு வே.று எ.து.வு.ம் கா.ர.ண.ம் உ.ள்.ளதா எ.ன்.று கே.ட்.கிறார் அவர்.
எனவே, தன் ம.க.னுடைய ம.ர.ண.ம் கு.றி.த்.து வி.சா.ர.ணை செ.ய்.யு.மா.று Jordanஇன் தா.யா.ர் கோ.ரி.யு.ள்.ள.தை.ய.டுத்து வி.சா.ர.ணை ஒ.ன்.று து.வ.க்.க.ப்பட்டுள்ளது.