Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
நடிகர் தனுஷ்... பார்ட்டி கலாச்சாரம் திரையுலகில் மிகவும் சகஜமான ஒன்று தான். படங்கள் வெற்றிபெற்றாலோ, அல்லது பிரபலங்களின் பிறந்தநாள் என்றாலோ தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் பிரபலங்கள் பார்ட்டி கொண்டாடுவார்கள். சமீபத்தில் கூட பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கானின் மகன், பார்ட்டி ஒன்றில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதை நாம் அறிவோம். தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வப்போது ஒன்று கூடி பார்ட்டி கொண்டாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். முக்கியமாக படங்களின் வெற்றிக்கு...
திருவள்ளூர்... திருவள்ளூரை அடுத்த உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி. சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கும், வெள்ளியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்பாபு மகன் ஓம்குமார் என்பவருக்கும் 2016 பிப்ரவரியில் திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இதனால் தன் கணவருடன் அமெரிக்கா சென்றார். அவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன்...
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலையைச் சேர்ந்த ரெங்கன் - ஐஸ்வர்யா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ரெங்கன் கட்டிட வேலை செய்து வரும் நிலையில், பட்டதாரி பெண்ணான ஐஸ்வர்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அடுத்த கொம்பூதியைச் சேர்ந்த விஜயன் என்பவன் அறிமுகமாகியுள்ளான். இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மாற, ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து, மறந்து ஐஸ்வர்யா விஜயனுடன் பேசி பழகி...
வேலுார்... பெண் வேடமிட்டு 19 வயதுடைய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது. வேலுார் சைதாப்பேட்டை மெயின் சாலையில், நேற்று இரவு 10 மணியளவில் முகத்தை மூடியபடி பெண் போல ஒருவர் நடந்து சென்றார். ஆனால், அவர் நடந்து சென்ற விதம் ஆண் போல காட்டியதால் திருடன் என நினைத்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து அங்குள்ள மின்சார கம்பத்தில் கட்டி தர்ம அடி கொடுத்த பின் வேலுார்...
சாக்லேட்... சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு சாக்லேட் என்றால் கொள்ள பிரியம். சாக்லேட்டில் அலாதி சுவை உள்ளதால் நாம் அதை சுவைக்க ஆசைப்படுகிறோம். அளவாக சாப்பிட்டால் நன்மைகளும் அளவுக்கு மீறினால் தீமைகளையும் அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்க்கு ஆசைப்படுவது உண்டு. சரி வாங்க சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பார்க்கலாம். நன்மைகள்:- கொலஸ்ட்ராலை, இரத்த அழுத்தத்தை போன்றவற்றை குறைக்கிறது. அதுமட்டும்...
அக்ஷரா... பிக்பாஸ் சீசன் 5 ல் கலந்து கொண்டிருக்கும் அக்ஷரா ரெட்டி தனது பெயரை மாற்றிக்கொண்டு உள்ளே சென்றுள்ளார் என்றும் அவர் தங்கம் கடத்தினார் என்ற தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நெடுவாசல் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) அதிகாரிகள் இவரை விசாரித்துள்ளனர். ஷ்ரவ்யா சுதாகர் என்கிற பெயரால் அறியப்பட்ட அக்ஷரா ரெட்டி அப்போது இந்த விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு வந்து...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்....
திரிஷா... தமிழ் சினிமாவில் 90களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தற்போது முன்னணி நடிகை என்ற இடத்தையும் பிடித்து வந்தார். சில நடிகைகளைப் போல திரிஷாவும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள நினைத்தார். அப்போது தொழிலதிபர் வருண் மணியன் என்பவருடன் காதல் வலையில் விழுந்த தான் அவரையே திருமணம் செ.ய்.து கொள்ளலாம் என முடிவு எடுத்து நிச்சயதார்த்தத்தை மிகவும்...
அஜித்... அஜித் தமிழ் சினிமா தலையில் தூ.க்.கி கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வ.லிமை படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் அஜித் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் உன்னைத்தேடி. இப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். அந்த சமயத்தில் அஜித்திற்கு க.டு.மையான முதுகுவலி ஏற்பட்டதாம். அதனால் தான் சினிமாவிலிருந்து விலகுவதாக முடிவு செய்தாராம். ஆனால், என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, தன் தன்னம்பிக்கையால் மீண்டும் நடித்து இந்த உயரத்தில் இருப்பது எனக்கு பெரிய வியப்பை...
ராமநாதபுரம்... ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நண்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தென்னரசு - அமிர்தவல்லி தம்பதி. இவர்களது மகள் கௌசல்யாவுக்கும், சத்திரக்குடி அருகே செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த கனராஜுவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் நிச்சயிக்கப்பட்டபடி திருமணம் நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் வேறொரு வேலை விஷயமாக ராமநாதபுரம் சென்ற கௌசல்யா, தனது பள்ளி, கல்லூரி பருவ கா.த.லனான பார்த்திபனை எதேர்ச்சியாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதிலிருந்து கணவன் -...