Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க வேண்டுமா? இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்!!
Vinthai Admin - 0
முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க
பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும். இவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை...
கதறும் மனைவி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொலிஸாரின் லஞ்ச கொடுமையால் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நெல்லையப்பன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 இடங்களில் உள்ள டாஸ்மாக்...
தினமும் அந்த இடத்துக்கு நிறைய இளம்பெண்கள், மாணவிகள் வருவார்கள்… அங்கு நடப்பது என்ன… வெளியான உண்மை!!
Vinthai Admin - 0
வெளியான உண்மை
தமிழகத்தில் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற போலி மருத்துவ தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகில் காவியன் ஜெனரல் ஸ்டோர் நடத்தி வரும்...
ஒரு காலத்தில் வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமா போவாரு… இன்று அழுக்கு உடையுடன் வாழும் தமிழர்.. யார் அவர்?
Vinthai Admin - 0
அழுக்கு உடையுடன் வாழும் தமிழர்
ஒரு காலத்தில் பணக்காரராக வெள்ளை வேட்டி சட்டையுடன் கம்பீரமாக வலம் வந்த தமிழர் ஒருவர் தற்போது வீடு வாசல் இல்லாமல் அழுக்கு உடையுடன் வாழ்ந்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை...
மாணவி எரித்துக்கொலை
பங்களாதேஷ் நாட்டில் பாலியல் புகார் கொடுத்த மாணவியை பள்ளி வளாகத்தில் வைத்து உயிருடன் எரித்துக்கொலை செய்த 16 பேர் தற்போது மரண தண்டனையை எதிர்கொள்ள உள்ளனர்.
பங்களாதேஷை சேர்ந்த நஸ்ரத் ஜஹான் (16)...
வெளிநாட்டு இளைஞர் சொன்னதை நம்பி அவரை மணந்த இளம்பெண் : திருமணமான 8 நாளில் வெளியான உண்மை!!
Vinthai Admin - 0
வெளியான உண்மை
ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்த அழகிய இளம் பெண் சீனாவை சேர்ந்த இளைஞர் பெரும் பணக்காரர் என நம்பி அவரை மணந்த நிலையில் அவர் ஏழை என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்தவர்...
சொகுசு வாழ்க்கையை உதறிதள்ளிய 12 வயது சிறுமி : பல ஆயிரம் மைல்கள் நடந்தது ஏன்? நெகிழ்ச்சிப் பின்னணி!!
Vinthai Admin - 0
12 வயது சிறுமி
இந்தியாவில் குடும்ப வாழ்க்கையை துறந்து 12 வயது சிறுமி ஒருவர் துறவறம் மேற்கொள்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் குஷி ஷா (12). வசதியான குடும்பத்தில் பிறந்த...
மனைவியை கொலை
தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை கொலை செய்த பிரித்தானியருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லீவிஸ் பெணிட் என்பவர் கப்பல் மாலுமியாக இருந்த நிலையில், இசபெல்லா ஹெல்மேன் என்பவரை...
திடீரென தீ பற்றிய ஆம்புலன்ஸ்
துருக்கியில் வேகமாக சென்ற கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூன்று மாத கைக்குழந்தை உடல்கருகி இறந்துள்ளது.
துருக்கியில் உடல்நிலை சரியில்லாத Necmiye S என்கிற...
பிக்பாஸ் யாஷிகா
யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் நடித்ததிலேயே பாதி இளைஞர்கள் ரசிகர்களை பிடித்துவிட்டார்.
அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் பெரிய...









