Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
டிக் டாக் காதல் மன்னன் தமிழகத்தில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிடம் பழகி வந்த டிக் டாக் நண்பர், அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை வாங்கிவிட்டு, திருப்பி கேட்டால் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்று மி ரட்டியதால், அந்த டிக் டாக் நண்பர் தற்போது சி றையில் க ம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஷர்மிளா. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்....
ஆறு மாதக் குழந்தை.. பிறக்கும்போது வெறும் 5 பவுண்டுகள் 4 அவுன்ஸ் எடை கொண்டிருந்த ஒரு பிரித்தானியக் குழந்தை ஏற்கனவே பட்ட பாடு போதாது என்று, கொரோனாவும் அவளைக் குறிவைத்துள்ளது. Erin Bates என்ற அந்த குழந்தை இதயப் பிரச்சினையுடன் பிறந்ததால், அவளுக்கு open heart surgery செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுபோதாதென்று அவளுக்கு சுவாசக்குழலிலும் பிரச்சினை இருந்தது. நீண்ட சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறி வீடு திரும்பினாள் Erin. ஆனால், கடந்த...
நீல நிறமாக மாறிய குழந்தை.. இந்தியாவில் பிறந்த சில நிமிடங்களில் நீல நிறமாக மாறிய நிலையில் எதிர்பாராத திருப்பமாக குழந்தையை காப்பாற்ற பைக்கை ஆம்புலன்ஸாக மாற்றிய மருத்துவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மும்பையின் அலிபாக் பகுதியில் உள்ள வாஜே நர்ஸிங் ஹோமில் சில தினங்களுக்கு முன்னர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு 2.9 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நிமிடங்களில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் சையனோசிஸ் என்ற...
17 பேருக்கு கொரோனா.. இந்தியாவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது. எனவே இந்திய அரசு தீவிரமாக கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இன்று வரை அமலில், இருந்த ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 10,363பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...
கொரோனா.. இந்தியாவில் கொரோனாவால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டினர் சிலருக்கு அந்நாட்டில் இருக்கும் பொலிசார் கொடுத்த வித்தியாசமான தண்டனையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த மாதத்தின் இறுதியில் ஊரடங்கு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த ஊரடங்கு சட்டம் இன்னும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்நாட்டில்...
கொரோனாவால்.. இந்தியாவின் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 8-ஆம் திகதி முதல் 15-ஆம் திகதி வரை மத மாநாடு நடைபெற்றது. மத அமைப்பு ஒன்று மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் இடையே மத ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்...
துயரம்.. இந்தியாவில் கொரோனா பரவலால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் தனது குழந்தைகளுக்கு உணவு இல்லை என்ற விரக்தியில் தாயார் ஒருவர் 5 பிள்ளைகளையும் கங்கை நதியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பாதோகி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாய் தனது 5 குழந்தைகளையும் கங்கை நதியில் மூழ்கடித்துள்ளார். தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கங்கை நதியில் மூழ்கிய குழந்தைகளை தீயணைப்பு படையினர் உதவியுடன் தேடி வருகின்றனர். மேலும்...
கொரோனா ஊரடங்கின் போது.. தமிழகத்தில் ம து கேட்டு சென்ற சிறுவர்களுக்கு அறிவுரை கூறிய ந பரை அவர்கள் வெ ட்டிக் கொ ன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் கடந்த 6 -ம் திகதி கூலித் தொழில் செய்து வந்த வீரா என்பவர் ம ர்ம ந பர்களால் வெ ட்டப்பட்ட நி லையில் அங்கிருந்த பிளாக் மாரியம்மன் கோவிலில் ச டலமாக...
இளைஞர்.. கேரளாவில் முதல்மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை பார்க்க சென்ற இளைஞர் விபத்தில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஆசிப், மார்ச் மாத இறுதியில் தற்காலிக நர்ஸாக பணி நியமனம் பெற்று Corona Isolation Ward-ல் பணியாற்றி வந்துள்ளார். அங்கு மிகவும் துறுதுறுவென தன்னுடைய பணிகளையாற்றி வந்த ஆசிப் முதன்முதலாக சம்பளத்தை பெற்றுக் கொண்டார். சம்பளத்துடன் தன்னுடைய தாயே பார்க்க சொந்த ஊருக்கு சென்ற போது எதிரே...
தந்தையை இழந்த மகனின் கண்ணீர்.. சீனாவில் கொரோனாவுக்கு தனது தந்தையை பறிகொடுத்த மகன் கண்ணீர்மல்க நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். கொரோனாவின் பிறப்பிடமான வூஹானிலிருந்து 700 மைல் தொலைவில் வசிப்பவர் Zhang Hai. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய 76 வயது தந்தையான Zhang Lifang-ன் சிகிச்சைக்காக வூஹானுக்கு வந்துள்ளார். அவர் வூஹானில் ஓய்வு பெற்றவர் என்பதால் இலவச சிகிச்சை கிடைக்கும் என்பதற்காக இந்நகரத்துக்கு விரைந்துள்ளனர். அச்சமயம் கொரோனா பரவி வந்த காலகட்டம் என்பதால்,...