Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார். பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற...
தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி. அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார்....
மேயாத மான் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் இந்துஜா ரவிச்சந்திரன். அந்த படத்தில் வைபவ்வுக்கு தங்கையாக நடித்திருந்த அவர் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த படத்தில் இடம்பெற்றிருந்த தங்கச்சி பாடல் மாஸ் ஹிட் ஆனது. அதன் பிறகு இந்துஜா மெர்க்குரி, மகாமுனி மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இப்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இவர் தான் நடித்த படங்கள் அனைத்திலும் தன்னுடைய...
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு...
சஞ்சனா நடராஜன் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றியுள்ளார். இருதி சுட்டு (2016) மற்றும் 2.0 (2018) உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய சஞ்சனா, பாலாஜி மோகனின் ஆஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (2017) என்ற வலைத் தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெறுவதற்கு...
திரைப்படத்தை தாண்டி வெப் சீரிஸ், மியூசிக் வீடியோ என கிடைக்கும் வாய்ப்புகளில் சரியாக பயன்படுத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். முதல் முதலில் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். பின்னர் கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த இவர். இதுவரை 13+ படங்களில் நடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால் . இவர் நடித்த அரண்மனை 3 திரைப்படம் நல்ல வரவேற்பை...
பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார். உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன்...
சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப்...
பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான லாஸ்லியா மஞ்சள் நிறத்திலான குட்டி டிரெஸ்ஸை அணிந்துக் கொண்டு சுட்டிக் குழந்தையாகவே நீச்சல் குளம், ஊஞ்சல் ஆடுவது என வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளன. பப்ளியாக இருந்த லாஸ்லியா பட வாய்ப்புகள் சரியாக அமையாததற்கு தனது உடல் எடைதான் காரணம் என நினைத்து ஜிம்முக்கு போய் ஸ்லிம்மாகி விட்டார். ஆனால், அவரது அழகு மொத்தமும் அடி வாங்கி விட்டது என்றும் பப்ளியாக இருந்தபோதுதான்...
தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ்.இவர் 1995 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். மேகா ஆகாஷ் 2014 ஆம் ஆண்டு “ஒரு பக்கா கதை” திரைபடத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் இந்த திரைப்படம்...