Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
திரையுலகில் இளம் நடிகையோடு கள்ளத்தொடர்பில் இருந்த வயதான பிரபல இயக்குனரும் நடிகருமான குளிர்பான நடிகர் சமீபத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்திருந்தார். விவாகரத்து செய்யும் பிரபலங்களை விமர்சிக்கும் பலர் இந்த நடிகரை பலரும் பாராட்டி வருகிறார்களாம். இப்படிப்பட்ட மனைவியை விவாகரத்து செய்தது சரி என்று கூறி வந்த நிலையில், குளிர்பான நடிகரை பற்றிய பொதுவன கிசுகிசுக்கள் பொது வெளியில் வைத்து கூறியது மட்டுமில்லாமல் அடுக்கடுக்கான குற்றங்களை அவர் மீது சுமத்தி...
தமிழில் மனதோடு மழைக்காலம், மறந்தேன் மெய்மறந்தேன், திருடி, பேராண்மை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. இப்படங்களை தொடர்ந்து அரவான், பரதேசி, கபாலி, உரு, விழித்திரு, காத்தாடி, காலக்கூத்து, இருட்டு, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். அதன்பின் வாய்ப்பில்லாமல் 3 ஆண்டுகள் ஆளே காணாமல் போனார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாய் தன்ஷிகா, கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். தற்போது கடற்கரையில் படுத்தபடியும் கிளாமர்...
தமிழில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா. அதன்பின் விஜய், சூர்யா, அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். தெலுங்கு, தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வந்த தமன்னா, இந்தி பக்கம் சென்று அங்கு கவர்ச்சியில் உச்சக்கட்டத்தை காட்டி நடித்து வந்தார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் படுமோசமான அசைவுகளில்...
சினிமாவில் மக்களிடம் ரீச் பெற பிரபலங்கள் பலர் பல வழிகளை பயன்படுத்துவார்கள். சிறந்த நடிப்பை வெளிக்காட்டுவர், நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களிடம் பாராட்டு பெற நினைப்பார்கள். ஒருசில நடிகைகள் நிறைய கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி மக்களின் கவனத்தை பெறுவார்கள். அப்படி சின்னத்திரையில் ஒரு சீரியல் நடித்து, பின் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவிற்கு மக்கள் மனதில் நின்றவர் தர்ஷா குப்தா. அப்படியே சில முக்கியமான...
தமிழ் சினிமாவில் இருந்து படிப்படியாக முன்னேறி இப்போது பாலிவுட் வரை கலக்கி வருகிறார் நடிகை சமந்தா. வேகமாக அவர் தனது கனவை நோக்கி பயணித்து வர மயோசிடிஸ் என்ற நோய் அவரை அப்படியே வீட்டிற்குள் சில வருடம் அடைத்துவிட்டது. நோய் தாக்கம் இருந்தாலும் சில படங்களுக்கான வேலைகளில் ஈடுபட்டு தான் வந்தார். அவரின் அந்த போராடும் முயற்சியை கண்டு ரசிகர்கள் பெரிதும் பாராட்டினார்கள். இப்போது நோயின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ள...
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகர் ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர். பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகி ஆவார். பாலிவுட்டில் இருந்து தற்போது தென்னிந்திய சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்து துவங்கியுள்ள ஜான்வி கபூர், முதல் படத்திலேயே ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து நடிக்கிறார். இதை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் உருவாகும் புதிய படத்திலும் ஜான்வி தான் கதாநாயகி. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில்...
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றின் மொழி சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை பிரியங்கா எம் ஜெயின்.இவர் 1998 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் பல இசை ஆல்பம், டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நிருப் பண்டாரியுடன் இணைந்து...
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சித்து இத்னானி. அதற்கு முன்னர் சில கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த சித்து இத்னானி சில கன்னட படங்களில் நடித்துள்ளார். அவரை இயக்குனர் கௌதம்மேனன் தன்னுடைய வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். வழக்கமாக கௌதம் மேனன் பட கதாநாயகிகள் ரசிகர்களால் மிக பெரிய அளவில் கவனம் பெறுவார்கள்....
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானார் நடிகை மௌனி ராய்.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் கதை பழி வாங்கும் நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்தது. இந்த சீரியல் முதன் முதலில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வெளியாகி ஹிட் ஆனது‌.பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவர் 1985 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார். இவர் தனது. பள்ளிப்படிப்பை முடித்து...
துஷாரா விஜயன் தமிழ் மொழி படங்களில் தோன்றிய ஓர் இந்திய நடிகை ஆவார். போதை ஏறி புத்தி மாறி என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு சார்பட்டா பரம்பரை (2021) அன்புள்ள கில்லி (2022) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சாணார்பட்டி கன்னியாபுரத்தில் தொடக்க கல்வி கற்று பின்னர் கோவை சென்று துசாரா பொறியியல் படித்தார். ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு...