Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
நடிகர் சிம்பு… தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வருபவர் நடிகர் சிம்பு. ஒரு பாடலால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், Dance – னால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், படம் மூலியமாக ஃபேமஸ் ஆன ஹீரோவை கூட பார்த்து இருப்பீர்கள், Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ தலைவன் சிம்பு மட்டுமே. ஒரு வழியாக லாக் டவுன் காரணமாக...
லோகேஷ் கனகராஜ்… விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் விஜய் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்து முடித்த விஜய், படம் திருப்திகரமாக இருந்ததால் இயக்குநரை அழைத்து பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளார். பொதுவாகவே, திரைப்படம் சிறப்பாக அமைந்திருந்தால் அந்த இயக்குநருக்கு அன்பளிப்போ அல்லது அடுத்த...
இந்தியா..... இ ந் தி யாவி ன் கே ர ள மா நில த்தில் க ட ற் படை க் கு சொ ந் தமா ன  ப யி ற்சி வி மான ம் வி ழு ந்து  வி ப த் துக் கு ள் ளா னதி ல் 2 வீ ர ர் கள்  உ யி ரிழ ந் து...
பிரியங்கா நல்காரி.. சன் தொலைக்காட்சி என்றாலே முதலில் பிரபலம் சீரியல்கள் தான். பின் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படங்கள். அப்படி அந்த தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் ரோஜா தான். இதில் நாயகியாக பிரியங்கா நல்காரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் ஒரு பேட்டியில், தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி பேசியுள்ளார். அப்போது அவர், அப்பாவுக்கு விபத்து ஏற்பட்ட சமயத்தில் எங்களிடம் பணம்...
சில்க் ஸ்மிதா.. நடிகைகள் ஒரு சிலரை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிபட்ட ஒரு நடிகை தான் சில்க் ஸ்மிதா. இவர் இருந்த போது அப்படி ஒரு பெயரும், புகழும் சேர்ந்து வாழ்ந்தார். ஆனால் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது திடீரென த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர். அவர் ஏன் இ றந்தார் என்பதற்கான விவரம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. தற்போது இவரை பற்றி...
நடிகை ஷிவானி.. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி யுள்ளார் இளம் சீரியல் நடிகை ஷிவானி. இதுமட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனார். இந்நிலையில் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளது : “எனது பதிவில் மூன்றாம் தரமான கருத்துக்களை கமெண்ட் செய்பவர்களுக்கு நான்...
அமெரிக்கா....... அமெரிக்காவில் மின் ஊ ழி யர் ஒருவர் த வ றுத லாக எ ரி வா யு இ ணை ப்பு ஒ ன் றை சே த ப்படுத்த, ஒரு வீடே வெ டி த் துச் சி த றிவி ட்டது. Dubuque என்ற இ ட த்தில் எ ரி வாயு  கு ழா ய் உ ள் ள இ ட த்தில்...
பிரான்சில்........... பிரான்சில் பிரெஞ்சு ரிவியரா கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளில் அலெக்ஸ் புயலால் கன மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பே ர ழிவு ஏ ற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இதுவரை 18 பே ர் மாயமானதாகவும், மீட்பு நடவடிக்கைகள் து ரிதப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அலெக்ஸ் புயல் காரணமாக ஆறுகள் கரைகளை உடைத்ததால் பாலங்கள் இடிந்து சாலைகள் நீரில் மூ ழ் கின. சனிக்கிழமை காலை மழை...
இந்தியா.......... இந்தியாவில் கா த லி வீ ட் டுக் கு செ ன் ற கா த ல னை அவர் கு டு ம்ப த் தார் கொ டூர மா க தா க் கி கொ லை செ ய் து ள்ள ச ம் பவ ம்  அ தி ர்ச் சி யை ஏ ற் ப டுத் தி யு...
பி ல் லி சூ னி யம்......... பெ ண் ஒருவரை பி ல் லி சூ னி யம் வை த்து கொ ன் றதாக ப ழ ங் கு டி பெ ண் க ள் இ ரு வரை  கி ராம  ம க்க ள் அ டி த்து கொ ன் ற ச ம் ப வ ம் அ தி...