Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.......... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகையால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அக்கம்பக்கத்தினர் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக் சங்கடங்கள் நீங்கும். உத்தியோகம் ரீதியான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் துறையில் லாபம் சீராக இருக்கும். குரு பகவானை வழிபட நன்மைகள் நடைபெறும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்களில் தடைகள் தாமதங்கள் உருவாகலாம். கிரக...
சுலோச்சனா.. தமிழகத்தில் திருமணமான 15 நாளில் வீட்டில் புதுப்பெண் ம ர்மமான முறையில் உ யிரிழந்து ள்ளார். சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் செல்லப்பன் (54). இவருக்கும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சுலோச்சனா(37) என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகரம் தென் கிராமத்தில் திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுலோச்சனாவுக்கு திடீரென நெஞ்சு வ லி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை, மருத்துவமனைக்கு போகலாம் என செல்லப்பன்...
பிரித்தானியாவில்.. பிரித்தானியாவின் லங்காஷையரிலுள்ள தீயால் சேதமடைந்த வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டனர். அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது அங்கு இரண்டு பெண்களின் உ யிரற்ற உ டல்கள் கி டப்பதை பொலிசார் கண்டுள்ளனர். அந்த வீட்டில், Dr சமன் மீர் சச்சார்வி (49) மற்றும் அவரது மகள் வியன் மாங்ரியோ (14) ஆகிய இருவரும் வாழ்ந்துவந்துள்ளனர். உ யிரிழந்தது அவர்கள் இருவரும்தான் என கருதப்படுகிறது, ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. க ண்டெடுக்கப்பட்ட உ...
பிரான்ஸில்.. பிரான்ஸில் இலங்கையை சே ர்ந்த கு டும்பம் ஒ ன்று கொ டூ ர மா க கொ லை செ ய் ய ப் ப ட் டுள்ளதாக அ ந்நாட்டு பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர். பாரிஸின் வடக்கு புறநகர்ப் ப குதியில் வீ ட்டில் ந டந்த கு டும்ப ச ண் டை யி ல் நா ன்கு கு ழந்தைகள் உ ட்பட...
அமெரிக்க அதிபர் டிரம்....... அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கொரோனா உறுதியான நிலையில் ஒபாமாவின் முன்னாள் பணியாளர் ட்விட்டரில் ச ர் ச் சை யை ஏற்படுத்தும் க ரு த் தை பதிவிட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பி ர ச் சாரத்தின் போது செ ய் தி தொடர்பாளராக பணிபுரிந்தவர் சாரா ரஹீம். இவர் அதிபர் டிரம்ப் தொ ற்றினால் பா தி க்...
டிகிரி....... கஷ்டப்பட்டு படிக்க வைத்து தன்னை டிகிரி வாங்க வைத்த தந்தைக்கு மகள் கொடுத்த நன்றிக்கடன் காட்சியே இதுவாகும். ஏழை தந்தை ஒருவர் தனது மகளை படிக்க வைத்து பட்டம் வாங்கவைத்துள்ளார். மகளும் தந்தையின் ஆசைப்படி படித்துமுடித்து பட்டம் பெற்றுள்ளார். அவர் பட்டமளிப்பு விழாவில் அவர் அணிந்திருந்த கவுனையும், தனது சான்றிதழையும் தந்தைக்கு கொடுத்து அழகு பார்த்த காட்சியை தற்போது காணலாம்.
திருச்சி......... திருமணத்திற்கு முன்பு காதலித்து இளைஞனுடன், பெண் ஒருவர் ஓட்டம் பி டித்துள்ள ச ம் பவம் குடும்பத்தினரிடையே அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கோயம்புத்தூரில் அ ரசு பஸ் டிரைவராக வேலை செ ய்து வருகிறார். இந்நிலையில். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் கு ழ...
ஆப்பிரிக்க......... ஆப்பிரிக்க நாடு ஒன்றில் உ யிரியல் பூங்கா ஒன்றிற்கு வந்திருந்த பார்வையாளர்களை கவர்வதற்காக ஊழியர் ஒருவர் கூண்டுக்குள் இருந்த சிங்கத்தை தட்டிக் கொடுத்தபோது நிகழ்ந்த சம்பவம் பார்வையாளர்களை அ ல றச் செய்தது. செனகல் நாட்டிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கைடாக இருக்கும் Abdoulaye Wade என்பவர், பார்வையாளர்கள் முன் பந்தா பண்ணுவதற்காக, கூண்டுக்குள் இருக்கும் சிங்கம் ஒன்றைத் தட்டிக்கொடுத்துள்ளார். பார்வையாளர்கள் திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் பயந்த அந்த சம்பவம் நிகழ்ந்தேவிட்டது. ஆம்,...
யானைகள்........... இலங்கையின் ஒலுவில் உள்ள வன பகுதியில் யானைகள் சில தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உண்ணும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தர்மப்லான் திலக்சன், இந்த காட்சிகளை புகைப்படங்களாக பதிவு செய்துள்ளார். திலக்சன் யானைகள் குறித்து ஒரு நீண்ட ஆவணத்தினை தயார் செய்து வருகிறார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த படங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டினையும், அதன் காரணமாக யானைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் விளக்குகின்றது. அம்பாரா மாவட்டத்தில்...
சுவிஸ்......... சுவிஸ் பள்ளி ஒன்றில் குட்டைப்பாவாடையும் தொப்புள் தெரியும் விதத்தில் சட்டையும் அணியும் மாணவிகளுக்கும், குட்டையான ஷார்ட்ஸ் அணியும் மாணவர்களுக்கும் வித்தியாசமான த ண் டனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவிகள் உடல் தெரியும் வகையில் உடை அணியும் மாணவிகளுக்காக வெட்கச் சட்டை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழங்கால் அளவு நீளமுள்ள அந்த சட்டையில், ‘நான் முறையாக உடை அணிந்திருக்கிறேன்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த த ண் டனையில்...