Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
கனடா.......... கனடாவில் 17 வயது அழகிய இளம்பெண் குதிரையை போல் தடுப்பு கட்டைகளை தாவி குதிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. கனடாவின் Edmonton-ஐ சேர்ந்தவர் 17 வயதான Ava Vogel. இவர் தான் பலரும் நம்பமுடியாத வகையிலான செயலை செய்து வருகிறார். இது குறித்து Ava Vogel கூறுகையில், 6 வருடங்களுக்கு முன்பாகவே குதிரை அசைவுகள் குறித்த பயிற்சிகளை மேற்கொண்டேன். 3வருடங்களுக்கு முன்பு குதிரை தாவுவதை போல் பழகினேன். குதிரைகளின் வீடியோ...
நடிகர் சதீஸ்........... தமிழ் சினிமாவில் பைரவா, மெரினா உள்ளிட்ட பல படங்களில் காமெரிடில் கலக்கி வருபவர் நடிகர் சதீஸ். இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர். இவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில்,ஒரு குழந்தை கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு அடம்பிடித்து அழுவது போன்று இருந்தது. அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு மேல் அவர் லவ் ஃபெயிலியராக அடுத்த லவ்வுக்கு ட்ரை பண்ணூறீங்களா...
இந்தியா........ இந்தியாவில் கொரோனா தொற்றால் பா திக் கப்பட்வர்களின் எண்ணிக்கையானது 1 லட்சத்தினை கடந்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பா திக்க ப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.50 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் ஏறத்தாழ 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொ ரோனா தொ ற்று பா தி ப்பு எண்ணிக்கையானது 64,73,545 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54,27,707 பேர் கு ணம டைந்துள்ளனர். தற்போது 9,44,996 பேர் சி...
பிரியாமணி…. அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார். மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி...
பூனம் பாஜ்வா…. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் வழுக்கி விழுந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை...
இன்றைய ராசிபலன்.......... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகளில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும். வேலை...
தமிழகத்தில்.... தமிழகத்தில் தி ரு ம ண மான 2 மா த ங் களில் புதுப்பெண் ம ர் ம மான மு றையி ல் உ யி ரி ழந் து ள்ள ச ம் ப வம் அ தி ர் ச்சி யை  ஏ ற் ப டுத் தி யு ள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள வாகவயல் கி ரா ம த் தைச்  சோ்...
கணவனின்.. தமிழகத்தில் மனைவி ஒருவர், கணவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் ராதிகா. 30 வயதான இவர் அம்பத்தூர் துணைக் கமிஷனர் தீபா சத்யனிடம் புகார் அளித்துள்ளார். அதில், எனக்கு திருமணமாகி, கணவர் இ றந்து விட்டார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாதவரம் காவல் மாவட்டத்தில் உளவுப்பிரிவில் பணியாற்றும் காவலர் செல்வக்குமாருக்கும் எனக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரே அவர் பல...
டிக் டாக் பிரபலத்திற்கு.. சீனாவில் டிக்டாக் பிரபலமாக பலரால் அறியப்பட்ட டூயினில் லாமு கொ டூர வ ன்மு றைக்கு ஆளாகி உ யிரி ழந்த ச ம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த லாமு கிராமப்புற சூழலியல் குறித்து பல காணொளியை பதிவேற்றி பிரசித்தி பெற்றவராக அறியப்படுகிறார். இந்நிலையில், செப்டம்பர் 14 ஆம்...
ரஷ்யா....... ரஷ்யாவில் பெ ண் என்பதை நிரூபிக்க கோரியதுடன், விமான பயணத்திற்கு அனுமதி ம று க் கப்பட்ட உலகப் புகழ்பெற்ற ப ளு தூக்கும் வீ ரா ங்கணையிடம் ம ன் னி ப்பு கோ ரி யு ள் ளது வி மா ன சே வை  நிறு வ ன ம் ஒன்று. ரஷ்யாவின் Krasnodar ந க ரத்தை சேர்ந்தவர் 42 வயதான அன்னா துரேவா....