Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
பிரான்ஸில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக, நேற்று புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல், பிரான்ஸில் கடுமையான குளிர் மற்றும் பனிபொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, தலைநகர் பரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் காலையில் திறப்பதற்கு தாமதமானது. அங்கு -1டிகிரி வரை கடுங்குளிர் நிலவியதால், ஈஃபிள் கோபுரத்தின் மூன்றாவது தளம் முழுவதும் பனிமூட்டத்தால் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர், சுற்றுலாப்பயணிகளுக்காக நண்பகலுக்கு சற்று முன்பாக ஈஃபிள் கோபுரம் திறக்கப்பட்டது. இதற்கு முன்பும்...
கமலும் கௌதமியும் 13 வருடங்களாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த இருவரும் திடீரென பிரிவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் கௌதமி. இவர் இந்த தகவலை வெளியிட்டதும் பலருக்கும் பலவிதமான கேள்விகளும், சந்தேகங்களும், எழுப்பிய நிலையில் இது குறித்து தற்போது கௌதமி ஊடகம் ஒன்றிற்க்கு பேட்டி அளித்துள்ளார். கமலுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஏற்கனவே நான் விளக்கமாக தன்னுடைய பிளாக்கில் கொடுத்துள்ளேன் இருப்பினும் என்னை இந்த கேள்வி விடாமல் துரத்தி வருகிறது. நான்...
கனடாவில் தனது மூன்று மகள்களையும் கௌரவக் கொலை செய்த பெண்ணை நாடு கடத்தவும், நிரந்தர குடியுரிமையை பறிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வெளியேற்ற உத்தரவானது Tooba Yahya என்ற குற்றம்சாட்டப்பட்ட அந்த பெண் கியூபெக் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தான் நடைமுறைப்படுத்தப்படும் என அவரது வழக்கறிஞர் Stephane Handfield செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதற்கான உத்தரவை கனடாவின் குடியேற்ற மற்றும் அகதிகள் நல வாரியம் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட சகோதரிகளான Zainab(19),...
மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நடிகை நயந்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு பிரபலமாகிவிட்டார். அதற்கு காரணமே இவர் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேடிப் பிடித்து நடிப்பது தான். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படமாக இருந்தாலும் கூட அதில் தனது வேடத்திற்கும் கதைக்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்கக் கூடியவர். இந்நிலையில், நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் காது கேட்காத பெண்ணாக...
தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் மற்றும் விளாம்பரப் படங்களில் நடிக்கும் நடிகை அஞ்சலி ”கற்றது தமிழ்” என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனக்கு விருப்பமான கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். அதாவது, என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதா என்பதை பார்த்தே படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். என்னை தேடி நல்ல கதைகள் வருகின்றது. ஒவ்வொரு படத்திலும் என் நடிப்பை பார்த்துவிட்டு ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். பேய் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது. நான் கீதாஞ்சலி என்னும்...
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக அனிருத் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அனிருத்துக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தும் அவர் நடிக்க சம்மதிக்கவில்லை. இந்நிலையில் படிக்கும் காலத்தில் தனது சீனியரான நெல்சன் கோலமாவு கோகிலா படத்தில் நடிக்க அழைத்ததாகவும், அனிருத் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. நடிக்கும் வாய்ப்பு என்றால் சும்மா இல்லை நயன்தாராவுக்கு ஜோடியாம்....
பெயர்தான் டைனிங் டேபிள். ஆனால், சாப்பிடுவதைத் தவிர மற்ற எல்லா வேலைகளும் அங்கே நடக்கும்... காய்கறி வெட்டுவதில் தொடங்கி புரஜெக்ட்ஸ் செய்வது வரை. சாப்பிட வேண்டும் என நினைக்கிறபோது டைனிங் டேபிள் அதற்கு ஏற்ற நிலையில் இருக்காது. தரையில் உட்கார்ந்தும் சோபாவில் சாய்ந்துகொண்டும் சாப்பிடுகிறவர்கள்தான் அதிகம். டைனிங் டேபிளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது ஒரு கலை. தேவையற்ற பொருள்களை டைனிங் டேபிளில் போட்டுவைப்பதைத் தவிர்ப்பது அவசியம். கல்யாணப் பத்திரிகை வந்தால்...
பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. சினிமாவில் நடன மாஸ்டராகவே அறிமுகமான அவர், ஆரம்பத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது உள்பட பல ஹிட் பாடல்களில் நடனமாடினார். அதன்பிறகு ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் ஹீரோவானார். மேலும், பல ஆண்டுகளாக இந்தியில் படம் இயக்க சென்று விட்ட பிரபுதேவா மீண்டும் தமிழில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் தேவி படத்தை அடுத்து...
பிரபல நடிகை ஆண்ட்ரியா மிகவும் துணிச்சலானவர். இவர் எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். அதனாலே சினிமாவில் அவருக்கு பாராட்டுக்கள் குவியும். சமீபத்தில் இவர்," நல்ல நடிப்புத் திறமை உள்ள நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை.அதே சமயம் பெரிய ஹீரோக்களின் படங்களில் 2 பாட்டுக்கு மட்டும் ஆடி விட்டு செல்லும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது" என்ற உண்மையை பளிச்சென்று கூறினார். இந்நிலையில் அவர் திரையுலகம் பற்றிய பேட்டியில்,என் வாழ்க்கையில் தரமணி...
பெண்களுக்கு பொதுவாக தன்னை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் எப்படி என்பது தான் பலருக்கு தெரியாது. கீழே உள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள். கண்டிப்பாக உங்களை அழகாக வைத்துக்கொள்ள முடியும். எண்ணெய் பசையுள்ள கூந்தலுக்கு அதிக எண்ணெய் சுரக்கும் கூந்தலுக்கு குழந்தைகளுக்கு போடும் பவுடரை உள்ளங்கையில் சிறிது எடுத்துக் கொண்டு, தலையில் தடவுங்கள். பின் தலையை சீவினால் எண்ணெய் சுரப்பது கட்டுப்படும். பொடுகிற்கு கால் கப் தேங்காய் எண்ணெயில் அரை மூடி...