போலீஸ் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சரோஜ்.
இவரது கணவன் தர்மேந்தர். இவர் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 13...
இன்ஸ்டாகிராம் மூலம் வாய் பேச முடியாத இருவர் பழகி காதலித்து திருமணம் : நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
தெலுங்கானா....
தெலுங்கானாவில் உள்ள ஜகிதியா மாவட்டத்தின் ராய்கல் மண்டலத்தைச் சேர்ந்த அத்ரம் லதா என்கிற ஜோதி. ஆந்திரப்பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலைச் சேர்ந்தவர் அருண்.
இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி பழகி வந்துள்ளனர். இதனை...
தன் மனைவி பேசிய போன் கால்களை மட்டுமே ஆதாரமாக வைத்து விவாகரத்து : மிரளவைத்த கணவனின் வாக்குமூலம்!!
கேரளா....
கேரளாவில் கணவர் ஒருவர் தன் மனைவி பேசிய போன் கால்களை மட்டுமே ஆதாரமாக வைத்து விவாகரத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருமணமானவர்கள் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது ஒருவரை ஒருவர்...
வளைகாப்புக்கு மறுநாள் நிறைமாத கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சோகம் : கதறும் குடும்பம்!!
சேலம்....
சேலம் சின்னத்திருப்பதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் ஜங்ஷன் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி தமிழரசி (வயது 32). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு...
குழந்தை பாக்கியம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
திருச்சி...
திருச்சியில் குழந்தை பாக்கியம் இல்லாததால் மன உளைச்சலில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மண்ணச்சநல்லூர் அருகே 31 வயதான பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது...
காதலனுக்காக இலங்கையிலிருந்து பறந்து வந்த பெண் : திருமணத்தின் பின்னர் நடந்த சோகம்!!
சேலம்....
பேஸ்புக் மூலம், நட்பாக பழகி, பின்னர் காதலித்து இறுதியில் திருமணமும் செய்து கொண்டுள்ள நிலையில், அவர்கள் கணவர் - மனைவியாக வாழ்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு,...
கணவனை பிறந்த நாளன்று மனைவி கொலை செய்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரள....
கேரள மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியை சேர்ந்த ரஞ்சித். இவரது மனைவி அன்னலட்சுமி. பிறந்த நாளான கடந்த 6-ம் தேதி கணவன் ரஞ்சித் மர்மான முறையில் வீட்டிற்கு அருகில் இறந்துகிடந்தார். இதனையறிந்த அப்பகுதியினர்...
மகனை போலீஸில் பிடித்துக் கொடுத்த அப்பா : நேர்ந்த விபரீதம்!!
மும்பை....
மும்பையில் உள்ள மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் கேரல் (வயது 29). இவர் தனியார் கால் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த மாதம் 24-ம் தேதி தோழி ஒருவரை சந்திக்க...
திருமணமாகி ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
நாகர்கோவில்....
நாகர்கோவில் அருகே புதுப்பெண் ஒரே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகள் தனுசியா (20).
இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்...
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : குடும்பத்தினர் தெரிவித்த திடுக்கிடும் தகவல்!!
உளுந்தூர்பேட்டை....
கள்ளக்குறிச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அ.குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ருபேந்திரன், கனிமொழி. இவர்களுக்கு இரண்டு...









