செய்திகள்

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக ஊருக்கு வந்த கணவன் : நடந்த விபரீதம்!!

0
நடந்த விபரீதம் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த சில மணி நேரத்தில் நபர் ஒருவர் கார் விபத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து உ யிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசன் முகமது...

சகோதரி தற்கொ லை செய்துகொண்ட ஆ த்திரத்தில் மைத்துனரின் க ழுத்தை அ றுத்துக் கொ ன்ற தம்பி!!

0
சகோதரி.. சகோதரி தற்கொ லை செய்துகொண்ட ஆ த்திரத்தில் அவருடைய கணவரை, சொந்த தம்பியே க ழுத்தறுத்து கொ லை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் கோலேகர் (25) என்பவர்...

இ ரத்தவெள்ளத்தில் ச டலமாக கிடந்த இளம்தம்பதி : கு ற்றவாளி கைது!!

0
இளம்தம்பதி இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொ லை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஜியாகாஞ் பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால் (35). தொடக்கப்...

பணத்துக்காக தன்னை விட 22 வயது அதிகமான பெண்ணை மணக்கும் இளைஞர்!!

0
பணத்துக்காக.. 53 வயதான பெண்ணும், 31 வயதான கருப்பின இளைஞரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ள நிலையில் பணத்துக்காக இளைஞர் இவ்வாறு செய்கிறாரா என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்சலா டீம் (53)...

மனைவியின் ச டலத்தை அணைத்தபடி படுத்திருந்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த சோகமான தகவல்!!

0
சோகமான தகவல் தமிழகத்தின் சென்னையில் தூக்கிட்டு தற்கொ லை செய்து கொண்ட மனைவியின் சடலத்துடன் ம யக்க நிலையில் இருந்த இளைஞனை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்த...

மயானத்தில் இறந்தவரின் உடலை புதைத்த போது காத்திருந்த ஆச்சரியம் : அலறியடித்து ஓடிய மக்கள்!!

0
இந்தியாவில் இ றந்த நபரை மயானத்தில் புதைத்த போது, திடீரென்று அவரது தலை அசைந்ததால், அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடிய நிலையில், அவர் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில்...

இரண்டு மாணவிகளை பாலத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் : புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து சிக்கினார்!!

0
இரண்டு மாணவிகளை.. தமிழகத்தில் பள்ளி மாணவிகள் இருவர் ஆற்றில் ச டலமாக மீட்கப்பட்ட வழக்கில் பத்து மாதங்களுக்கு பின்னர் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மைக்கேல் பாளையத்தை சேர்ந்த ஓவியா (14), சுகந்தி...

தோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை செய்த காதல் மனைவி!!

0
தோசை மாவில் தூக்க மா த்திரை தமிழகத்தின் சென்னையில் கணவனுக்கு தோசை மாவில் தூ க்க மா.த்திரைகளை கலந்து கொடுத்து க ழுத்தை இ றுக்கி கொ லை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை...

நள்ளிரவில் காது வலியால் துடித்த பெண் : மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
காத்திருந்த அதிர்ச்சி வியட்நாமை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன், நள்ளிரவில் கடுமையான காது வழியால் துடித்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது உள்ளே ஒரு கரப்பான் பூச்சி இருப்பதை...

இந்தியாவில் முதன்முறையாக ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண் : கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!!

0
ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண் பார்வையற்ற நிலையிலும் ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்ற பெண்ணொருவர், திருவனந்தபுரம் துணை மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றார். மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டில்(31)....