Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
நடிகை திவ்யா.. என் கணவர் என்னை அடித்து உதைக்கிறார் என மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகை திவ்யா சன் டிவியில் ஒளிபரப்பான ’கேளடி கண்மணி’ என்ற சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்தவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் சீரியல் நடிகர் அர்னவ் என்பவரை காதலித்தார். இதன் பின்னர் நடிகை திவ்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறி அர்னவ்வை...
ஆந்திர மாநிலம்..... ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் அடுத்த கரிகசீனேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (38). இவரது மனைவி சினேகா (30). குடும்ப வறுமையின் காரணமாக ஹரிஷ்குமார் ஐதராபாத்தில் டைல்ஸ் வேலைக்கு சென்றுள்ளார். சமீபகாலமாக பணிகள் ஏதும் இல்லாததால் ஹரிஷ்குமார் சொந்த கிராமத்திற்கு திரும்பினார். இதற்கிடையில், கணவர் ஐதராபாத்தில் வேலைக்கு சென்ற நேரத்தில் ராமகுப்பம் அடுத்த டேக்குமானுதாண்டா பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவருடன் சினேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக...
தமிழகத்தில்.. தமிழகத்தில் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணக்க நினைத்த இளைஞர் ஆத்திரத்தில் செய்த செயலால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கத்தைச் சேர்ந்த மாரிமுத்து (19) என்பவர் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை காதலித்து வந்தார். 10 நாட்களுக்கு முன், இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முயன்றபோது, மாரிமுத்துவின் பெற்றோர் வயதை காரணம் காட்டி அவர்களை பிரித்தனர். அதன்பின்னர் மாரிமுத்துவை கொடைக்கானலுக்கு...
இன்றைய ராசிபலன்… மேஷம் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுபாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் உணர்ச்சிகளை கட்டுபடுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்....
திவ்யா பாரதி.. நடிகை திவ்யா பாரதி தற்போது மாலத்தீவுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவேற்றி சூடேற்றி விட்டார். கடந்தாண்டு ஜிவி பிரகாஷ் ரோடு இணைந்து பேச்சுலர் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர் மிகச் சிறப்பான முறையில் தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு மிகச்சிறந்த அந்தஸ்து கிடைத்தது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யபாரதி ஒரு மிகச்சிறந்த மாடல்...
பிரகதி மகாவடி.. ஒருகாலத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை பிரகதி மகாவடி. ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு வந்த பிறகு சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பது அம்மா கதாபாத்திரம் என்றாலும் கூட இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்...
ஸ்ருஷ்டி டாங்கே.. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மொட்டை மாடியில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இந்த படத்தை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார். இந்த படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை என்ற பாடல் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் இவர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்....
தமன்னா.. தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நடிகை தமன்னா தற்போது இந்தியிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான இவர் அவரை தொடர்ந்து கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை நன்கு பதிய வைத்தார்.இந்த திரைப்படம் நடிகை தமன்னாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தேவி...
கனிகா.. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை கனிகா சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார். கூடவே சினிமாவுக்கு முழுக்கு போட்டார். பிறகு குழந்தை குடும்பம் என சில வருடங்கள் ஓடிய நடிகை...
அதுல்யா ரவி.. நடிகை அதுல்யா ரவி தற்போது எண்ணித்துணிக, சடலம், வட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால்பதிக்க தயாராகி வருகிறார் நடிகை அதுல்யா ரவி. ஆனால் தன்னுடைய முகத்தை அழகாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கும் இவரது முகம் அப்படியே மாறி வேறு ஆள் போல சில நேரங்களில் காட்சியளிக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அதுல்யா ரவியா இது..?...