Vinthai Admin

Vinthai Admin
11066 POSTS 0 COMMENTS
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கரியப்பா நகரை சேர்ந்தவர் அசோக் என்கிற தெய்வநாயகம் இவர் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் சாலையோர பூட்டுக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 34) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இல்லாமல் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கலைச்செல்விக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு அதற்கு பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் உடல் உபாதை குறையாததால் கலைச்செல்வி பலமுறை தனது...
தென்காசி.... தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை தாலுகாவில் உள்ள கேசவபுரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பாப்பம்மாள். இவருக்கும், இவரது சொந்தகாரரான முருகன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இடப்பிரச்சினை காரணமாக இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்தநிலையில் பாப்பம்மாள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக அருகே உள்ள ரேஷன் கடைக்கு...
கள்ளக்குறிச்சி.... கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே முதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் லோகநாதன் கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி பேபி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் லோகநாதன் மனைவி பேபி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இரவு லோகநாதன் மனைவி பேபியிடம் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறியதால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன் மனைவியை பேபி அருகிலிருந்து கத்தியால் சரமாரியாக குத்தியதில்...
தெலுங்கானா... தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் மும்பையில் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீஷா என்பவருடன் திருமணமாகி 10 வருடமான நிலையில் சாக்ஷி (வயது 8) என்ற மகள் ஜானி(வயது 4) மகன் உள்ளனர். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். கணவர் வந்ததிலிருந்து மனைவி இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு இதேபோல் தகராறு...
சென்னை.... சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் கடந்த மாதம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதனால் சிறுமி பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். அப்போது பாட்டி வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதை வெளியே சொல்ல முடியாமல் சிறுமி தவித்து வந்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்டு சிறுமியின் தந்தை தொடர்ந்து அவரை...
வேலம்புதூர்... அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது 18 வயது மகள் சந்தியா அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கதிர்வேல் என்ற இளைஞர் கேட்டரிங் படித்து விட்டு வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்தியாவின் பெற்றோர்களிடம்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபா ரத்தில் கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் தானுண்டு...
சென்னை.... சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடி கொண்டிருந்த விமல்குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் விமல் குமார் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த பெற்றோர் விமல் குமாரிடம் இருந்து செல்போனை பறித்து...
கர்நாடக.... சூதாட்ட பழக்கம் முற்றியதால் தனது சம்பாத்யம் அனைத்தையும் இழந்த கணவர், மனைவியிடம் வரதட்சணை கேட்டு பிரச்னை செய்த போது ஏற்பட்ட சண்டையில் மனைவியை கொலை செய்து நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்க்கா மாவட்டத்தில் உள்ள கோணனூறு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கரியப்பா (வயது 40). இவருக்கு சுமா (வயது 26) எனும் பெண்ணுடன் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளான். மளிகைக்...
கேரள.... கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கொனி நகரம் பயணமனில் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சோனி சக்கரியா-ரீனா தம்பதி. தம்பதி இருவரும் ரியான் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த சோனி சக்கரியாவுக்கு திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குவைத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய சோனிக்கு போதிய வருமானம் இல்லாததால் கடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் பல மாதங்களாகவே தனது உறவினர்களை...