Vinthai Admin, Author at - Page 216 of 226

Vinthai Admin

2255 POSTS 0 COMMENTS
  பிலிப்பைன்சில் அடையாளம் தெரியாத உயிரினம் ஒதுங்கியதால் நிலநடுக்கத்திற்கான அறிகுறியா என்று மக்கள் பீதியில் உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மண்டலத்தில் சன் ஆண்டோனியோ என்ற நகரம் உள்ளது. இங்குள்ள கடற்கரையில் வழக்கத்துக்கு மாறாக உயிரினம் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. க்ளோப்ஸ்டர் என்றழைக்கப்படும் அந்த உயிரினத்தை பார்ப்பதற்கு மக்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த உயிரினத்தின் அருகில் நின்று கொண்டு செல்பி எடுத்தும் கொள்கின்றனர். இது ஒருபுறம் இருப்பினும் க்ளோப்ஸ்டரை சாபமாக,...
சேலம் மாநகர ஆணையாளரிடம் புதிதாக திருமணம் செய்த ஜோடி உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது. சேலம் பெரிய சீரகாபடி, பொதிய தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். தறி தொழிலாளியான இவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, அன்று வீட்டை விட்டு வெளியேறி இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்துள்ளனர். இந்த விவகாரம்...
நடிகை அதிதி பாலன் தன்னை தேடி வந்த சுமார் 150 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துள்ளாராம். அருவி படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் அதிதி பாலன். அதிதி என்ற பெயரை விட்டுவிட்டு அவரை ரசிகர்கள் அருவி என்றே அன்புடன் அழைக்கிறார்கள். ஒரே படத்தில் தூள் கிளப்பிய அதிதியை தங்களின் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விரும்புகிறார்கள். ஆனால் அம்மணியோ கதைகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனமாக...
  திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற அடல்ட் காமெடி படம் மூலம் பிரபலமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த். படத்தை பார்த்தவர்களால் யாஷிகா பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் யாஷிகா கவர்ச்சியான உடைகள் அணியும் தில்லான பெண். யாஷிகா அடல்ட் காமெடி படத்தில் நடித்திருக்கிறார் என்றால் இவர் எந்த மாதிரியான பெண்ணாக...
  நடிகர் அசோக் செல்வனும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பிரகதியும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதி நடிகர் அசோக் செல்வனின் பிறந்தநாள் அன்று தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அவர்கள் நெருக்கமாக இருந்த அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர்கள் காதலிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தனர். பிரகதி அசோக், பிரகதி காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தற்போது மீண்டும்...
சுரேஷ் ரெய்னா மகள் கிரேஸியா பிறந்த நாள் விழாவில் சிஎஸ்கே வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் தோனி, சுரேஷ் ரெய்னாவின் நட்பு எல்லோரும் அறிந்ததுதான். அந்த நட்பு வட்டத்தில் புதிதாக இணைந்திருப்பவர் ஹர்பஜன் சிங். இவர்களைப் போலவே இவர்களின் பெண் குழந்தைகளும் நட்பாகி வருக்கிறார்கள். தோனி மகள் ஸிவா, ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் மகள் ஹினயா ஆகியோர் ஒன்றாக...
தந்தையின் குடிப்பழக்கத்தால் நெல்லையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடந்த 2ஆம் திகதி தமிழகத்தின் பரபரப்பான செய்திகளுள் ஒன்றாக வெளியானது நெல்லை மாணவர் தற்கொலை சம்பவம். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் தினேஷ் நல்லசிவன். படிப்பில் சிறந்து விளங்கிய இவர் 10ஆம் வகுப்பில் 464 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 12ஆம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, முடிவுகளுக்காக காத்திருந்தார். அத்துடன் நீட் தேர்விற்கும் விண்ணப்பித்திருந்தார்....
ரப்பர் பாடி காட்டில் மழையாகத் தான் உள்ளது. ரப்பர் பாடி சர்ச்சை நடிகையை காதலித்தார். திருமணம் வரை சென்ற அந்த காதல் முறிந்து ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிட்டனர். ரப்பர் பாடி செய்த துரோகத்தை ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன் என்கிறார் சர்ச்சை நடிகை. இந்நிலையில் ரப்பர் பாடியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளதாம். காதல் ரப்பர் பாடிக்கும், தங்கச்சி நடிகைக்கும் இடையே செம காதலாகிவிட்டதாம். இருவரும் ஜோடியாகிவிட்டனர். இத்தனைக்கும்...
பெரிய பேனர், திரும்பும் திசையெங்கும் கட்-அவுட் எனத் தாங்கள் செய்யும் சமுதாய சேவை மூலமாக விளம்பரம் தேடுபவர்களுக்கு மத்தியில், எந்தச் சத்தமுமின்றி ஒரு நதிபோல போகிறபோக்கில் சேவை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி, சென்னையில் ஒரு பாட்டி, 69 ஆண்டுகளாகத் தன்னைத் தேடிவருபவர்களுக்கு இலவசமாகத் தண்ணீர் தருகிறார். நெரிசலுக்கும் பஞ்சம் இல்லாத சென்னை சிந்தாதரிப்பேட்டையின் ஒரு தெருவில், கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான அந்தக் காட்சியைப் பார்க்கமுடிந்தது. 85 வயதின் சுருக்கங்களை...
மறைந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தில் நாயகியாக நடித்த வாரிசு நடிகை மீது மற்ற நடிகைகள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். காரணம், படத்தில் நடிகையின் நடிப்பை ஆளாளுக்கு கிலோ கணக்கில் புகழ்வது தான். ஆரம்பத்தில் 'நீ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட' என இந்தப் படவாய்ப்பு குறித்து நடிகையை அனைவரும் கலாய்த்தனர். ஆனால், அவர்கள் அனைவரின் கேலியையும், சவாலாக எடுத்துக் கொண்டு படத்தில் பழம்பெரும் நடிகையை அப்படியே தனது நடிப்பில்...