Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
நடிகை சங்கீதா
13 வயதில் இருந்து தன்னை தன் தாய் நிம்மதியாக வாழவிடவில்லை என்கிறார் நடிகை சங்கீதா. நடிகை சங்கீதா பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர்...
பாலிவுட் படத்திற்காக உடல் எடையை நன்றாக குறைத்த கீர்த்தி சுரேஷ், ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!!
Vinthai Admin - 0
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தென்னிகீர்த்தி சுரேஷ்ந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளவர். இவர் நடிக்க வந்த சில வருடங்களிலேயே விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.
இந்நிலையில் கீர்த்தி...
கொலை செய்த இளம்பெண்
பெங்களூரில் பாலியல் தொல்லை கொடுத்த கணவரின் நண்பரை இளம்பெண் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பெங்களூரை சேர்ந்த மோகன் (30) என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக...
நடிகர் ரித்தீஷின் மரணம்
இறந்துபோன நடிகர் ரித்தீஷ்ஷின் மனைவி லோகேஸ்வரி குறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் கண்கலங்கியுள்ளார்.
ஜெயந்தி கண்ணப்பன் கூறியதாவது, ரித்தீஷை காதலிச்சு திருமணம் செய்துகொண்டாள். எந்த பொண்ணுக்கும் வரக்கூடாத துன்பம்...
தன்னை விட 22 வயது குறைவான அழகிய பெண்ணை மணந்த நபர் : போதையில் கணவன் அழைத்த போது நேர்ந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
22 வயது குறைவான பெண்ணை மணந்த நபர்
பிரித்தானியாவை சேர்ந்த நபர் மனைவியை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் கெவின் ஸ்மிதம்...
வீங்கிக் கொண்டே சென்ற இளம்பெண்ணின் வயிறு : கர்ப்பமாக இருப்பதாக நினைத்த குடும்பத்தார் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
காத்திருந்த அதிர்ச்சி
பிரித்தானியாவை சேர்ந்த அழகிய இளம்பெண்ணின் வயிறு பெரிதாக வீங்கி கொண்டே சென்ற போது அவர் கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தார் நினைத்த நிலையில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.
அபி கிறிஸ்வெல் (21)...
ஆசை வார்த்தை கூறி என்னை கர்ப்பமாக்கிட்டாரு : காலில் விழுந்து கதறி அழும் இளம்பெண்!!
Vinthai Admin - 0
கதறி அழும் இளம்பெண்
தமிழகத்தில் ஆசை வார்த்தை கூறி தன்னை இளைஞர் கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிவிட்டதாக இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரேணுகாவுக்கு பெற்றோர் இல்லாத நிலையில் தனது சகோதரி...
நாம் தமிழர் கட்சி
தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் சின்னம் தொடர்பான பிரச்சனையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் யாரைப் பற்றி எல்லாம் பேசப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும்...
வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கணவன் : நள்ளிரவில் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் குடிபோதையில் மனைவியை அடித்து உதைத்து விட்டு தூங்கி கொண்டிருந்த கணவரை நள்ளிரவில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர்...
லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன் : திடுக்கிடும் பின்னணித் தகவல்!!
Vinthai Admin - 0
தாயை கொடூரமாக கொன்ற மகன்
பிரித்தானியாவின் லண்டனில் இருந்து சென்னை வந்த இளைஞர் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெசனட் நகரை சேர்ந்தவர் குழந்தைவேலு. முன்னாள் அதிமுக...









