Vinthai Admin

3999 POSTS 0 COMMENTS
சின்மயி கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், சுசிலீக்ஸில் வெளிவந்த ஒருசில தகவல்கள் குறித்து சின்மயி மீது ஒரு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதில் ஒன்று சின்மயிக்கு நான்கு முறை அபார்ஷன் நடந்ததாகவும், அது எந்த அளவுக்கு உண்மை என்றும் பலர் கேள்வி எழுப்பினர். இது குறித்து வீடியோ ஒன்றின் மூலம் பதிலளித்துள்ள சின்மயி, ‘கடந்த...
கதறிய இளம்பெண் தமிழகத்தில் கந்துவட்டி கும்பலால் தற்கொலைக்கு துாண்டும் வகையில் துன்புறுத்தப்படுவதாக கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் புகாரளித்துள்ளார். விருதுநகரை சேர்ந்தவர் பிரபு. இவர் மனைவி அபிநயா. இவர்கள் தங்களது கைகுழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்துக்கு வந்தனர். பின்னர் அபிநயா புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், என் கணவர் பிரபு டூவிலர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அவர் ஆதவன் என்பவரிடம் கடன் வாங்கினார். நாளுக்கு நாள் அநியாயமாக...
சோக பின்னணி சென்னை வில்லிவாக்கத்தில் குழந்தையின் சடலத்தை கையில் ஏந்தியவாறே விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரியை நோக்கி தாய் ஒருவர் விரட்டி செல்லும் சோக சம்பவம் நடந்துள்ளது. வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் கலைவாணன் (27). இவருடைய மனைவி லட்சுமி (24). இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட தம்பதியினருக்கு மோகித் என்ற மகன் உள்ளார். அதோடு லட்சுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். வேர்க்கடலை வியாபாரம் செய்து வரும்...
பெண்மருத்துவர் உத்திரபிரதேச மாநிலத்தில் சீனியர் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், பெண் மருத்துவர் மயக்க மருந்தில் விஷம் கலந்து ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மருத்துவராக பணியாற்றி வருபவர் மனிஷா சர்மா (27). இவர் கடந்த சனிக்கிழமையன்று மயக்க மருந்துடன் கூடிய விஷ ஊசி போட்டுக்கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு...
மாமியார்-மருமகள் தமிழகத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமியார், மருமகள் போட்டி போட்டுக்கொண்டு விஷம் குடித்ததில், மாமியார் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம்-சாந்தி தம்பதியின் மூத்த மகன் சுரேஷ். இவருக்கும், சரஸ்வதி என்ற பெண்ணிற்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், சரஸ்வதி தனது கணவருடன் சண்டையிட்டு 4 ஆண்டுகளாக தனது பெற்றோரின்...
லஷ்மி ராமகிருஷ்ணன் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்படும் சங்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி ஈவ் டீசிங் செய்தனர் என நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் பொலிசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். அங்கு செயல்படும் சங்கத்தால் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. கடந்த 7ம் திகதி சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தபோது என்னைத் தகாத வார்த்தைகளால் சிலர் பேசினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது...
சின்மயி வைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டிய விடயம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என சுவிட்சர்லாந்துக்கு அவரை அழைத்து சென்ற இனியவன் என்பவர் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் கடந்த 2004-ல் இசை நிகழ்ச்சி நடந்தபோது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறியுள்ளார். இதை வைரமுத்து மறுத்த நிலையில், தன் மீது தவறிருந்தால் வழக்கு தொடரலாம் என கூறினார். இந்நிலையில், சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சிக்கு சின்மயி உட்பட எல்லோரையும் அழைத்து...
நடிகர் ராதாரவி Metoo என்ற எழுச்சியை சினிமா துறையில் கொண்டுவராதீர்கள், இது ஒரு நல்ல துறை இதனை கெடுத்துவிடாதீர்கள் என்று நடிகர் ராதாதவி கூறியுள்ளார். இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எல்லாம் மந்திரிகள் சம்பந்தப்பட்டது, சினிமாவில் இது கிடையாது. முற்போக்காக சிந்திக்கிறேன் என்ற பெயரில் நீங்கள் தரம் தாழ்ந்துவிடாதீர்கள். 14 வருடத்துக்கு முந்தைய நடந்த சம்பவத்தை இப்போது குற்றச்சாட்டாக வைக்கிறார் சின்மயி. அப்போது என்ன நடந்தது, இடங்கள் எப்படி இருந்தது என்பதை ஆராய முடியுமா?...
மொடல் அழகி மும்பையில் மொடல் அழகியை கொலை செய்து சூட் கேசில் அடைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் மொடல் அழகி மான்ஸி தீக்ஸித் (20). இவர் மும்பையில் தங்கி மொடலிங் செய்து வருகிறார். சையத் முசம்மில் என்ற 19 வயது இளைஞர் நேற்று மதியம் மான்ஸிக்கு போன் செய்து தன்னுடைய பிளாட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவருக்கும்...
பெண் குழந்தை தமிழகத்தில் 7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின்னர் நாடகமாடிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்ததாக கூறி புதைக்கப்பட்டிருந்தது. அன்றைய தினமே, மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 6 நாட்களாக சிகிச்சை...