Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இறந்து கிடந்த கோடீஸ்வரர் அமெரிக்காவில் புகழ்பெற்ற தொழிலஇறந்து கிடந்த கோடீஸ்வரர்திபர் Irwin Jacobs தனது மனைவியுடன் மர்மான முறையில் இறந்துகிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது கொலையா? தற்கொலையா? என பொலிசார் விசாரணை மேற்கொண்டு...
நடிகை ஆண்ட்ரியா நேற்று நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மாளிகை படத்தின் டீஸ்ர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆண்ட்ரியாவை பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர். ஆம், சமீப காலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை...
உயிரிழந்த இளம்பெண் பிரித்தானிய இளம்பெண் ஒருவர் சுவிஸ் ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததையடுத்து, ஜேர்மானியரான அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். Anna Florence Reed (22), சுவிட்சர்லாந்தின் Locarno பகுதியில்...
மனம் திறந்த நடிகை நக்மா 2003 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது, அவரும் நடிகை நக்மாவும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. கங்குலி விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கு நக்மா தவறாமல் வந்துவிடுவார்....
நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம் சென்னையில் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காதல் ஜோடியினர் தங்களது உண்மை காதலை நிரூபிக்க தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேம்நாத் - ஆயிஷா ஆகிய இருவரும் கடந்த 2...
நெருங்கும் மரணம். வேலூரில் உள்ள பிரமாண்ட கோட்டையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கையில் கரணம் தப்பினால் மரணம் என்கிற சூழ்நிலையில் மறுபக்கம் இருந்து காதல் ஜோடியினர் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட புகைப்படம் மக்கள்...
அதிர்ச்சி செயல் தமிழகத்தில் தாயாருடன் தொடர்பு வைத்திருந்த நபரை இளைஞர் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை நேரு பஜாரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு...
கன்னத்தில் அறைந்த குஷ்பு கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை குஷ்பு, இளைஞர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு...
காலில் விழுந்து கெஞ்சிய காதலி தன் முன்னாள் காதலனின் திருமணத்துக்கு சென்ற பெண் காதலனை திரும்ப ஏற்றுக்கொள்ளுமாறு காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது... சீனாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் அனைவரையும் தர்ம சங்கடத்தில்...
வீட்டில் சடலமாக கிடந்த தாய், மகன் திருவள்ளூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டினுள் தாயும், மகனும் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த பால் விற்பனை செய்யும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருத்தணியை சேர்ந்த...