Vinthai Admin

4215 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மகளுக்கு துணையாக சென்ற தந்தை மாரடைப்பால் இறந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு தெருவைச் சேர்ந்த தம்பதி கண்ணன்-நர்மதா. சொந்தமாக ஒயில் மில் நடத்தி வரும் இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் கடைசி பெண் தான் ஐஸ்வர்யா. அங்குள்ள தனியார் கல்லூரியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த அவர் இன்று நடந்த நீட் தேர்விற்காக மதுரை திருமலைநாயக்கர்...
தமிழகத்தில் மாணவி உருவாக்கிய பூமி மாசுபடுவதை துல்லியமாக கண்டறியும் மினி செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த தம்பதி ஆல்பர்ட் குமார்-சசிகலா. இவர்களுக்கு வில்லட் ஓவியா என்ற மகள் உள்ளார். திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள ஓவியா, கடந்த 3ஆண்டுகளாக உழைத்து வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில்,...
இந்தியாவில் 15 வயது சிறுமியை அவரின் இரண்டு அத்தைகள் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் முகமது ஹுசைன் உமர். இவரின் மகள் மைனாஸ் முகமது குரேஷி (15). குரேஷியின் தாய் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் சிறுவயதிலிருந்து பாட்டி வீட்டில் அவர் வசித்து வந்தார். பாட்டி வீட்டில் அவருடன் இரண்டு மாமாவான யூசுப் மற்றும் சலீமும் அத்தைகளான சபீரா சயித் (45) மற்றும் ஸ்வலிஹா சயித்...
பலரும் உடல் எடையைக் குறைக்க முடியாமல் தவிர்க்கின்றோம். ஒருவருக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், அவர்கள் உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கலோரிகள் குறைவாக இருக்கும், அதே சமயம் கலோரிகளை கரைக்க உதவும் உணவுப் பொருட்களையும் உட்கொள்ள வேண்டும். அப்படி உடல் எடையை குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் பீன்ஸ். பீன்ஸில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் உள்ள சத்துக்களால், உடலுறுப்புக்கள் சீராக செயல்படுவதோடு,...
இலங்கை கடற்பரப்பில் அபூர்வமான உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒட்டிப் பிறந்த கடலாமை குட்டிகள் இரண்டு மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையில் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு கடலாமை குட்டிகளும் நேற்றைய தினம் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. வனவிலங்கு வரலாற்றில் இதுவரை ஒட்டிப் பிறந்த ஆமைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட கடலாமைகள் மிரிஸ்ஸ கடல் பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கும் கடலாமைகள் பாதுகாப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இரண்டு கடலாமைகளும் சிறப்பான உடல் நிலையில்...
பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் திகதி மரணமடைந்தார், அவரது மரணத்திற்கு பின் போனிர் கபூர் குடும்பம் ஒன்றாக இணைந்தது.ஏனெனில் போனி கபூர் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் மோனா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர் என்ற பிள்ளைகள் இருந்தனர். தன் அம்மாவின் வாழ்க்கையை கெடுத்ததே ஸ்ரீதேவி தான் என்கிற கோபத்தினால் அர்ஜுன் கபூர், போனி கபூர் குடும்பத்திடம்...
ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படும் இந்த உலகில் தமிழர்கள் படைக்கும் சாதனைகள் எண்ணற்றவை. எல்லா துறைகளிலும் தமது காலடிகளை பதித்து வருகின்றார்கள் தமிழர்கள்.அந்த வகையில் கிரிக்கெட் உலகின் நாயகனாக கொண்டாடப்படுபவர் தமிழரான முத்தையா முரளிதரன். உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை கொண்ட முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் வலதுகை சூழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்.1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிறந்த முரளிதரன் நேற்றைய...
வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகை நளினி, அதன்பின்னர் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார்.சீரியலில் ஆரம்பம் ஆன போது மோசமான மாமியாராக நடித்ததால், பலரும் வசைபாட ஆரம்பித்ததால் சீரியசான ரோல்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவர் கூறுகையில், நான் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த போதே மோசமான மாமியாராக நடித்தேன்.வீட்டுக்குப் போனாலும் அந்தக் கேரக்டரைப் பழக்கப்படுத்த, அப்படியே இருப்பேன் என்பதால் வீட்டில் உள்ள பிள்ளைகள் அம்மா நீங்கள் இப்படி இருக்காதீங்க, நீங்கள் நெகடீவ் ரோல்...
நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதான் மூலம் எண்ணற்ற பலன்களை பெறலாம்.மாமிசம், முட்டையை விட இதில் புரதச்சத்து அதிகமுள்ளது, தினமும் நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதம், கொழுப்பு, இரும்பு சத்து, விட்டமின் ஏ மற்றும் ஈ, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் உட்பட மற்ற தாதுப்பொருட்களின் பலன்களை பெறலாம். இதுதவிர மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நிலக்கடலையில் நிறைவுறா கொழுப்பு உள்ளது, இது இன்சுலின் வேலையை அதிகரிப்பதால்...
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான பிரசன்னாவும்- சினேகாவும் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக மாறியதையடுத்து, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். சினேகா மிகவும் எளிமையானவர், பெரியவர்களை மதிக்ககூடியவர். இந்த பண்புகளே அவர் மீது எனக்கு காதல் வயப்பட காரணம் என பிரசன்னா கூறியுள்ளார்.இந்நிலையில், ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில்...