Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அதிர்ச்சி சம்பவம் காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்ய வாடகை கொலையாளிகளை ஏற்பாடு செய்த மனைவியை அதே கும்பல் கொலை செய்ய திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சி நகரில் கணவரை கொல்ல திட்டமிட்டு...
கடலில் விழுந்த விமானம்   கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான விபத்தை ஓட்டிய இந்திய விமான குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து, நேற்று முன்தினம் காலை 6.20 மணிக்கு பங்கல் பினாங் என்ற...
ஈஷா அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தனது நீண்ட நாள் காதலரான ஆனந்த் பிரமலை வருகிற டிசம்பா் 12ம் திகதி திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின்...
அதிர்ச்சி சம்பவம் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கோத்தகிரியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ்குமார்(வயது 32) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார்...
தற்கொலை இந்தியாவில் தனக்காக கடவுளிடம் வேண்டி விரதம் இருக்க மனைவி மறுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தபிரதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. தீப் சந்த் (21) என்ற இளைஞருக்கும் இளம்...
விமான விபத்து இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் கடலுக்குள் விழுந்து 189 பேரை பலிவாங்கிய போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் தொடர்பில் அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தலைநகர் ‌ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால்...
உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தில் இருந்து கைக்குழந்தை ஒன்று மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இந்தோ‌‌னேசிய தலைநகர் ‌ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு போயிங்...
அதிர்ச்சி செயல் குஜராத்தில் விரதம் இருந்த காதல் மனைவியை 8 வது மாடியிலிருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்த தீபிகா (32), தனியார் வாங்கி...
குழந்தையை குத்திக்கொன்ற தாய் பெலாரஸ் நாட்டில் மதுபோதையில் ஆண் நண்பருடன் சேர்ந்து, பெற்ற குழந்தையை தாயே கொலை செய்துள்ள கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. பெலாரஸ் நாட்டை சேர்ந்த லியோனிட் (28) - நடாலியா (25)...
உயிரிழந்த கணவர் இந்தியாவில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததை தாங்கி கொள்ளாமல் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்தவர் முங்கர கொண்டல ராவ் (50). இவருக்கு சுஜாதா...