சிரித்துக்கொண்டே இளம் மனைவியின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற நபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஈரான்....
நாட்டை விட்டு தப்பியோடிய மனைவியின் தலையை வெட்டி, ஒரு கையில் தலையும், மறு கையில் இரத்தக்கரை படிந்த கத்தியுமாக ஈரான் நாட்டவர் ஒருவர் வலம் வந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிலுள்ள Ahvaz...
திருமணம் செய்ய மறுத்த காதலன் : வேதனையில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
ராமநாதபுரம்....
ராமநாதபுரம் அருகே காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் மேனகா...
உன் மனைவி எனக்கு என் மனைவி உனக்கு… விபரீத கலாச்சாரம் : அதிர்ச்சி தகவல்!!
கேரளா.....
கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 'wife swappping' என்ற க்ரூப் தொடங்கி அதில் தங்களது மனைவிகளை விரும்புவோருக்கு பங்குபோடும் கலாச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைதான சம்பவம் மாநிலத்தை அதிர செய்தது.
அண்மையில், கேரளா...
கணவனை சடலமாக பார்த்து கதறிய மனைவி : மனதை உலுக்கிய சம்பவம்!!
சேலம்....
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கல்லநத்தம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சீனிவாசன் (36). கூலி தொழிலாளியான இவருக்கும் ஆத்தூர் ஏஎம்சி காலனி பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண்ணுக்கும்...
கல்லூரி விடுதியின் குளியலறையில் இறந்துகிடந்த மாணவி : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
ஆந்திரா....
ஆந்திரா மாநிலம், அரிமாகுலபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமையன்று கல்லூரிக்குச் சென்று விட்டு மீண்டும் விடுதிக்கு வந்துள்ளார்....
கணவனை கொலை செய்து புதைத்துவிட்டு நாடமாடிய மனைவி : வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்!!
அரியலூர்...
அரியலூர் மாவட்டம் ஜெமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் இவருக்கு லட்சுமி என்ற மகளும் குணசேகரன் என்ற மகனும் உள்ளனர், இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த 2007-ஆம் ஆண்டு செந்தாமரைஎன்பவரதுகொலைவழக்கில்குணசேகரன் மற்றும் அவரது...
மாணவிகளின் ஆடைகளை களைந்து மெடிக்கல் செக்கப் செய்த மருத்துவர் : நடந்த விபரீதம்!!
திருப்பூர்.....
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே கருமஞ்சிறையில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மத்திய அரசின் சீர்மிகு திட்டத்தின் கீழ் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது....
பேரனுக்காக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட பாட்டி : துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த தினவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், ரோசம்மாள் தம்பதியர். விவசாய கூலி வேலை பார்க்கும் இந்த தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உண்டு. மகன் மற்றும் மகள் திருமணமாகி...
காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனை கரம் பிடிக்க துணிச்சலாக இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!
இளம்பெண்..
காதலித்து அன்னியோன்யமாக பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம்பெண் சாலை மறியலில் ஈடுபட்டார். சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ரத்திகா(26).
பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து...
திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி.. வசமாக சிக்கிய ஆசிரியர்!!
மாணவி..
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கணித ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்த பள்ளி மாணவி!! வசமாக சிக்கிய கணித...









