மனைவியின் தங்கையை மணக்க ஆசை : அவரை கொடூரமாக கொன்ற கணவன்.. அடுத்தடுத்து வெளியான தகவல்கள்!!
கொடூரமாக கொன்ற கணவன்
பிரித்தானிய பெண்கொடூரமாக கொன்ற கணவன்ணை அவரது கணவர் கொடூரமாக கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்த நிலையில் கடைசியாக அப்பெண் கணவரிடம் பேசிய வார்த்தைகள் குறித்து தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் போல்டனை சேர்ந்தவர்...
காதலிக்காக தான் நான் அதை திருடினேன் : ஆசையால் வந்த வினை : வசமாக சிக்கிய காதலன்!!
வசமாக சிக்கிய காதலன்
இந்தியாவில் காதலி கோபித்து கொண்டதால், அவரை சமாதானப்படுத்துவதற்காக காதலன் செயல் செயல் கடைசியில் அவரை பொலிசில் சிக்க வைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது....
தனக்கு திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!!
புரோகிதருடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்
இந்தியாவில் திருமணம் செய்து வைத்து புரோகிதருடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் வினோத் மகாராஜ். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்....
குடும்பத்துடன் வேறு ஊரில் குடிபெயர்ந்த தமிழர் : ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்!!
கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழருக்கு லாட்டரியில் ரூ 5 கோடி பரிசு விழுந்துள்ள நிலையில் அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்தவர் செல்லையா. இவர் மனைவி சுமதி. தம்பதிக்கு சஞ்சிவ்...
கணவன் போல் நம்பி சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி… பொலிசாரிடம் கொடுத்த மரணவாக்குமூலம்!!
பெண்ணிற்கு நேர்ந்த கதி
தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய நிலையில், அவரை தீ வைத்து கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை, கொரட்டூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர்...
பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய சாமியார் : தன்னை நாடிவரும் குடும்பத்தை ஏமாற்றியது அம்பலம்!!
பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய சாமியார்
தமிழகத்தில் பில்லி, சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாக, மந்திரவாதி என்று கூறி பல பெண்களை சீரழித்த போலி சாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள...
அன்று திருமணத்தினால் படிப்பை விட்ட தாய்… இன்று அவர் சாதித்தது என்ன? குவியும் வாழ்த்து!!
இந்தியாவில் தன் மகனுடன் சேர்ந்து 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 36 வயது தாய் தேர்ச்சி பெற்றிருப்பதால், அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி முதுலி. 36 வயதாகும் இவர்...
தூக்க மாத்திரை கொடுத்து கொல்ல முயன்ற மனைவி : அலறியடித்து ஓடிய கணவன்!!
அலறியடித்து ஓடிய கணவன்
தமிழகத்தில் கூலித்தொழிலாளியை கொலை செய்ய முயன்ற மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவரது மனைவி பிரியா....
தாய்க்கு உணவளிக்க பிச்சை எடுக்கும் 6 வயது சிறுமி : கண்கலங்க வைக்கும் வீடியோ!!
பிச்சை எடுக்கும் 6 வயது சிறுமி
இந்தியாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்க்கு உணவளிக்க 6 வயது சிறுமி பிச்சை எடுத்த சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கோப்பால்...
பாடசாலை கூட்டத்தில் தாயார்… வயிற்று வலியால் துடித்த சிறுமி : மருத்துவமனையில் தெரியவந்த உண்மை!!
வயிற்று வலியால் துடித்த சிறுமி
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கான கூட்டத்தில் தாயார் கலந்துகொண்டிருக்கும்போது அவரது மகளுக்கு நேர்ந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் தூரி பகுதியில் குடியிருக்கும்...









