நிர்வாணமாக காதலனை துரத்தி சென்ற இளம்பெண் : தண்டனை பெற்றுத்தந்த வீடியோ!!
இளம்பெண்
லண்டனில் முழு நிர்வாணமாக தனது காதலனை துரத்திச் சென்று தாக்கிய ஒரு இளம்பெண் CCTV கெமராவில் சிக்கியதையடுத்து நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
லண்டனிலுள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் Amelia Oxenford (21) என்னும்...
முதலிரவுக்கு மறுத்த மனைவியை ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி செயல்!!
கணவன் செய்த அதிர்ச்சி செயல்
இந்தியாவில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மனைவி முதலிரவுக்கு மறுத்ததால், கணவன் அவரை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியைச் சேர்ந்தவர் Dharmendra Sharma. இவருக்கும் அகமதாபாத்தைச் சேர்ந்த Priyanka...
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை!!
தூக்கு போட்டு தற்கொலை
திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் இளைஞன் ஒருவர் அம்மாவின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பரசுராமன் 5-...
தெருவில் நடந்து சென்ற மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி : தப்பிப்பதற்கு அங்கும் இங்கும் ஓடிய பரிதாப வீடியோ!!
மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் குடி போதையில் காரை ஓட்டி வந்த டிரைவரால் மூதாட்டி ஒருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை பதற வைக்கிறது.
சென்னை வில்லிவாக்கத்தில் நேற்று காலை சிவப்பு நிற...
கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண் மருத்துவர்… சிசிடிவியால் சிக்கிய ஆண் மருத்துவர்!!
இளம்பெண் மருத்துவர்
இந்தியாவில் இளம்பெண் மருத்துவர் வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்த சம்பவத்தில் ஆண் மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர். புதுடெல்லியை சேர்ந்தவர் கரிமா மிஸ்ரா (25). மருத்துவரான இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து...
வீடியோவால் வந்த வினை… வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
வீடியோவால் வந்த வினை
சிங்கப்பூரில் இருந்தபடி ஜாதி ரீதியாக அவதூறு வீடியோ வெளியிட்ட தமிழக பெண் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் தஞ்சாவூரின் பாப்பாநாடு காவல் சரகம் திருமங்கலக்கோட்டை மாதவன் குடிகாட்டை...
600-க்கு மேற்பட்ட பெண்கள்… எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்…. அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்!!
பகீர் தகவல்கள்
தெலுங்கானா மாநிலத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு பாலியல் தொழிலாளியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பொலிசார் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் ஹாஜிபூர் கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்னர் சிராவனி...
என்னுடைய சாவுக்கு இவர்கள் தான் காரணம் : தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியர் வீட்டின் ப்ரிட்ஜில் எழுதியிருந்த உருக்கமான...
கொலை செய்து கொண்ட இன்ஜினியர்
இந்தியாவில் தன்னுடைய சாவிற்கு யார் காரணம் என்று இன்ஜினியர் ஒருவர் பிரிட்ஜில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி எத்தனை சோகம் இருக்கிறது என்பது தற்போது...
பசியின் கொடுமை தாங்க முடியாமல் மண்ணை சாப்பிட்டு உயிரிழந்த குழந்தை!!
கர்நாடகாவில் பசியின் கொடுமை தாங்க முடியாமல் மண்ணை சாப்பிட்டு குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கும்மவான் பள்ளியில் கூடாராம் ஒன்றை அமைத்து மகேஷ் - நீலவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
கூலி...
தாய்ப்பாலுக்காக அழுத குழந்தை : வாட்ஸ் அப்பில் பிசியாக இருந்த தாய் செய்த கொடூர செயல்!!
கொடூர செயல்
கேரளாவில் தாய்ப்பாலுக்காக அகொடூர செயல்ழுத குழந்தையை வாயை பொத்தி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டினங்காடு கொல்லம் வெளி காலனியை சேர்ந்த ஷரோன் - ஆதிரா தம்பதிக்கு ஆதிஷா...









