பெண்கள் சிறிய ஆடை அணிவதாலே வன்கொடுமை செய்யப்படுகிறார்கள் : பெண்ணின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை!!
ஹரியான மாநிலம் குருகரம் என்ற பகுதியில் பெண்களின் ஆடைகுறித்து பெண் ஒருவர் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியான மாநிலத்தில் பெண் ஒருவர் சில பெண்கள் கடந்து வரும் போது, அவர்கள்...
உடல் எடை குறைத்து படு ஒல்லியாக மாறிய மீரா ஜாஸ்மின் : வைரலாகும் புகைப்படம்!!
மீரா ஜாஸ்மின்
சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். மீரா ஜாஸ்மின், கேரளாவின் 1982 ஆம்...
பொள்ளாச்சி இளைஞரால் சீரழிக்கப்பட்ட இளம்பெண் : இறுதியில் தற்கொலை செய்து கொண்ட சோகம்!!
இளைஞரால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜோதி நகரில் உள்ள இளம் பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், அங்குள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கு முகநூலின் மூலமாக பொள்ளச்சியை...
இலங்கை குண்டுவெடிப்பில் சிறுவனுக்கு பறிபோன கண்பார்வை : வலியால் துடிக்கும் சிறுமி…. மனம் வலிப்பதாக தாய் கண்ணீர்!!
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில்...
பொதுவெளியில் பெண்ணின் உடலிலிருந்து திடீரென வெளியில் விழுந்த கருப்பை!!
திடீரென வெளியில் விழுந்த கருப்பை
சீனாவில் பொதுவெளியில் நடனடமாடி கொண்டிருந்த போது பெண்ணின் வயிற்றிலிருந்த கருப்பை திடீரென பிறப்புறுப்பின் வழியே வெளியில் விழுந்துள்ளது.
சீனாவில் 60 வயது தாய் ஒருவர் பொதுவெளியில் தொடர்ந்து நடனடமாடி கொண்டிருந்துள்ளார்....
அண்ணன் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபர் : பின்னர் நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
பதறவைக்கும் சம்பவம்
இந்தியாவில் மனைவியை இரண் பதறவைக்கும் சம்பவம்டாம் மாடியிலிருந்து தனது தாயுடன் சேர்ந்து கீழே தள்ளி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரை சேர்ந்தவர் சீமா (39)....
இலங்கை உட்பட இரு நாடுகளில் நடந்த குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி : வெளியான பின்னணித் தகவல்!!
உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி
துபாயில் மனைவியுடன் வசிக்கும் நபர் ஒருவர் இலங்கை மற்றும் மும்பையில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பில் இருந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்தவர் அபிநவ். இவர் மனைவி நவ்ரூப். இருவரும் துபாயில்...
வெளிநாட்டிலிருந்து தினமும் மனைவியிடம் போன் பேசிய கணவன்…. திடீரென மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி!!
வெளிநாட்டில் உள்ள கணவரின் கதி என்னவென்றே தெரியவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறும் பெண்ணொருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொம்மை மிக்கேல். இவரது மனைவி செல்வம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள...
கிணற்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட இரட்டை சிறுமிகளின் உடல்கள் : ஏமாற்றிய கொடூரன்!!
இரட்டை சிறுமிகளின் உடல்கள்
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய நபரின் கிணற்றில் இருந்து தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
யாதகிரி...
சுடுகாட்டில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை!!
மாணவன் தற்கொலை
10 ஆம் வகுப்பு தேர்வில் தொடர் தோல்வி அடைந்த காரணத்தால் விரக்தி அடைந்த மாணவன் தனது தாயின் புடவையில் சுடுகாட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த சுரேந்தர் என்பவருக்கு...









