17 வயது பெண்ணுக்கு 45 வயது ஆண் மீது ஏற்பட்ட காதல் : அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!
காதல்
தமிழகத்தில் திருமணமான ஆண்களின் மீது பதின்பருவ பெண்களுக்கு காதல் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தம்பதியர் ஆட்கொணர்வு மனு...
திடீரென கர்ப்பமடைந்த மாணவி.. அதிர்ச்சியடைந்த பெற்றோர்.. விசாரணையில் வெளியான தகவல்!!
கர்ப்பமடைந்த மாணவி
வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவி திடீரென கர்ப்பமடைந்துள்ள சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே...
பல வாரங்களாக பூட்டப்பட்டிருந்த வீடு : பேழைக்குள் இருந்த இளம்பெண்ணின் சடலம்!!
இளம்பெண்ணின் சடலம்
பல்லடம் பகுதியில் பல வாரங்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டில், இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் கிரிச்சி பாளையம் பகுதியில் செந்தில் (40) என்பவர் வாடகை வீடு ஒன்றினை எடுத்து...
காதல் கணவரை விவாகரத்து செய்த மனைவி : 7 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்!!
அதிசயம்
இந்தியாவில் பெற்றோரின் வற்புறுத்தலால் காதல் கணவரை விவாகரத்து செய்த பெண் 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவரையே திருமணம் செய்யவுள்ளார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் கடந்த 2011-ல் கல்லூரியில் படிக்கும் போது...
உயிருடன் எரித்து கொல்லப்பட்ட இஸ்லாமியர் : அதிர்ச்சிக் காரணம்!!
எரித்து கொல்லப்பட்ட இஸ்லாமியர்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவின் வடமாநிலங்களில்...
இந்திய காட்டு பகுதியில் தூக்கில் தொங்கிய அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி: சிக்கிய கடிதம்!!
சுற்றுலா பயணி
பீகார் மாநிலம், போத்கயா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போத்கயா மாவட்டத்தில் உள்ள புனித கோவில் பகுதி வழியாக...
7000 விஐபிகள்,100 கோடி செலவில் நடத்தப்பட்ட திருமணம் : 6 மாதத்தில் விவாகரத்து கேட்டு நிற்கும் பிரபலத்தின் மகன்!!
லாலுவின் மகன் திருமணம்
பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் மகன் திருமணம் 100 கோடி ரூபாய் செலவில் செய்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது விவாகரத்தில் வந்து நிற்பதால், கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்...
2 குழந்தைகளை நீரில் அமுக்கி கொலை செய்த கொடூர தாய் : நாடகமாடியது அம்பலம்!!
கொடூர தாய்
தமிழகத்தில் 2 குழந்தைகள் மர்மமாக உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாயாரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தின் கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி ஜெயசித்ரா (27)....
மாணவிகளின் ஆடைகள் முழுவதையும் களைத்து சோதனை செய்த ஆசிரியர்கள் : கண்ணீர்விட்டு அழுத மாணவிகள்!!
கண்ணீர்விட்டு அழுத மாணவிகள்
இந்தியாவில் சானிட்டரி நாப்கின் அணிந்தவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காக மாணவிகளின் ஆடைகளை களைத்து சோதனை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பாசில்கா மாவட்டத்தில் குந்தால் என்ற...
60 வயது பாட்டியை துஷ்பிரயோகம் செய்து கொடூரமாக கொலை செய்த 20 வயது இளைஞன்!!
பாட்டியை துஷ்பிரயோகம்
தமிழகத்தில் 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 20 வயது இளைஞன் ஒரு மாதத்திற்கு பின் சரணடைந்துள்ளான்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலவடபாதி பிச்சன்கோட்டகத்தை...









