கணவனுக்கு இரண்டு மனைவிகள் : முதல் மனைவியின் மோசமான செயலால் நேர்ந்த விபரீத சம்பவம்!!
இரண்டு மனைவிகள்
ஆந்திராவில் காவலரின் இரண்டாவது மனைவியை முதல் மனைவி மோசமாக துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மடனபள்ளி நகரை சேர்ந்த வெங்கடரமணா பொலிஸில் பணிபுரிந்து வருகிறார். இவர் இரண்டு பெண்களை திருமணம்...
என்னையும், ஸ்டாலினையும் இணைத்து வதந்தி : எரிச்சலடைந்த நடிகை பாத்திமா பாபு!!
பாத்திமா பாபு
செய்திவாசிப்பாளர் மற்றும் நடிகையான பாத்திமா பாபுவிடம் , சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் தவறாக நடக்க முயன்றார் என்ற செய்தி இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படி ஒரு...
18 வயதில் சிதைந்த வாழ்க்கை : தூக்கில் தொங்கிய கர்ப்பிணிப் பெண்!!
கர்ப்பிணிப் பெண்
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாகவே குறித்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
18...
அம்மா எந்திரிம்மா : சடலமாக கிடந்த தாயை பார்த்து கதறிய குழந்தைகள்!!
கதறிய குழந்தைகள்
சென்னை பூந்தமல்லியில் இறந்துகிடந்த அம்மாவை பார்த்து எந்திரிம்மா என்றும் இறந்த அம்மா எப்போது திரும்பி வருவார் என்றும் கேட்டு குழந்தைகள் கதறுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமணன்சாவடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி துர்கா....
வயதில் மூத்த பெண்ணை ஏமாற்றி ரகசிய திருமணம் செய்த வாலிபர் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்!!
ரகசிய திருமணம்
தமிழகத்தில் வயதில் மூத்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து விட்டு பின்னர் ஏமாற்றிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அறச்சலூரை சேர்ந்த 30 வயது ஆசிரியை பொலிசில் பரபரப்பு...
பதிவுத் திருமணம் செய்த பின்னர் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
தற்கொலை
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இருவேறு மதங்களை சார்ந்த காதலர்கள் தங்கள்திருமணத்தை முறைப்படி பதிவு செய்த பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இத்திரிக்கர பாலம் அருகே அமைந்துள்ள ஆற்றில்...
மொத்த குடும்பத்தையும் கொன்று தள்ளிய மகன் : வெளியான பின்னணித் தகவல்!!
குடும்பத்தை கொன்று தள்ளிய மகன்
இந்திய தலைநகர் டெல்லியில் 19 வயது இளைஞர் தனது தாய், தந்தை உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கொன்று தள்ளிய சம்பவத்தின் பின்னணித் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வழக்கில் தீவிர...
நாட்டுக்காக வீர மரணம் அடைந்ததாக கூறப்பட்ட தமிழர் : மரணத்தில் அதிர்ச்சித் திருப்பம்!!
ராணுவ வீரர்
தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்ததாக சொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பருத்திக் காட்டுவிளையை சேர்ந்த ஜெகன் (38) 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்....
குழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி செய்த செயல் : வெளியான எஃப்.ஐ.ஆர் தகவல்!!
அபிராமி செய்த செயல்
பெற்ற குழந்தைகளை கொலை செய்த பின்னர் அபிராமி வீட்டில் எப்படியிருந்தார் என்று அவரின் கணவர் விஜய் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், 1.9.2018-ல் வேலை...
குழந்தைகள் கண் எதிரில் மனைவியை கொன்ற கணவன் : அடுத்து செய்த திடுக்கிடும் செயல்!!
மனைவியை கொன்ற கணவன்
சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி சின்னமாங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி துர்கா(26).
தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள...









