Vinthai Admin

4548 POSTS 0 COMMENTS
அம்ருதா தெலுங்கானாவில் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரணய் குமார் (23) என்ற இளைஞருக்கும் மாருதி ராவ் என்பவரின் மகள் அம்ருதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. பிரணய் குமார் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதி, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இதை மீறி பிரணயும், அம்ருதாவும் ரகசிய திருமணம் செய்து தனியாக வாழ்ந்தனர். இந்நிலையில்...
பாலியல் தமிழகத்தில் உல்லாசத்திற்கு மறுத்த பெண்ணை போதையில் இருந்த கும்பல் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போடியில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி அருகே மாணவர் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியின் பின்புறம் இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து...
நடிகை நிலானி நடிகை நிலானி தனது காதலனுடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை நிலானி தனது காதலன் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் இன்று அந்த நபர் உயிரிழந்துள்ளார். தன்மை திருமணம் செய்து கொள்ளும்படி லலித்குமார் தொந்தரவு தருவதாக நிலானி புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மனம் உடைந்த அவரது காதலன் நேற்று தீக்குளித்து மருத்வமனையில் அனுமதிக்கட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று...
குழந்தை தானே மாவட்டத்தில் மனைவியின் தங்கையை கடத்தி தாயாக்கிய கிரண் அகிரே என்ற வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். கிரண் அகிரே (வயது26) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது மனைவியின் 16 வயது தங்கையை கடத்திச்சென்றார். இந்நிலையில், சம்பவத்தன்று கிரண் அகிரே தானேயில் ஒரு பஸ் நிறுத்தத்தில் தனது மனைவியின் தங்கையுடன் நின்று கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பொலிசார் அந்த பெண்ணை...
நிலானி தற்கொலை செய்து கொண்ட நடிகை நிலானியின் காதலர் வெளியிட்ட புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு படப்பிடிப்பில் இருந்த நடிகை நிலானியிடம், அவரின் காதலர் காந்தி லலித்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன் காதலர் தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துவதாக நிலானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், இறப்பதற்கு முன் காந்தி லலித்குமார்...
பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டத்திற்கு செல்ல ஒரு சில நாட்களே இருக்கையில், போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தனித்தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். நேற்றைய தினத்தில் யாஷிகா, விஜி, ஜனனி ஆகியோர் டாஸ்கை முடித்துள்ளனர். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஐஸ்வர்யா தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கினை செய்து கொண்டிருக்கிறார். அவரை திசை திருப்புவதற்கு பெரும்பாலான முயற்சிகளை செய்கிறார். ஒரு பக்கம் ஐஸ்வர்யா கோபமாக பேசியுள்ளார்.
பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சீசன் 1 போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக வந்துவிட்டு சென்றனர். இதில் ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே வந்து சென்ற நிலையில் சமீபத்தில் சினேகன்,வையாபுரி, ஆர்த்தி, சுஜா,காயத்ரி ஆகியோரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து விடைபெற்றுச்சென்றனர். சீசன் 1 போட்டியாளர்கள் பெரும்பாலானோர் பிக் பாஸ் சீன் 2 நிகழ்ச்சிக்கு வந்து சென்றுவிட்டனர். ஆனால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி மட்டும் இன்னும் சிறப்பு...
தமிழகத்தின் கோவையில் இரண்டாவதும் கருவுற்ற மனைவியை கருவை கலைக்க வலியுறுத்தி துன்புறுத்திய கணவன் மீது பொலிசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருபவர் பூபதி. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சுதா என்பவரை திருமணம் முடித்துள்ளார். இவர்களுக்கு பத்து வயதில் ஜாக்லின் ரிஷியா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படும் என்று கூறப்படுகிறது. திருமணம்...
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை தேனிலவுக்கு சென்ற இடத்தில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லீவிஸ் பெணிட் என்பவர் கப்பல் மாலுமியாக இருந்த நிலையில், இசபெல்லா ஹெல்மேன் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு முன்னரே இருவருக்கும் குழந்தை இருந்துள்ளது. இதையடுத்து புதுமண தம்பதி அமெரிக்காவுக்கு தேனிலவுக்கு சென்றுள்ளனர். அங்கு கப்பலில் சென்று கொண்டிருக்கும் போது இசபெல்லாவை லீவிஸ் கொலை செய்து தண்ணீரில் தூக்கி போட்டுள்ளார். இதையடுத்து பொலிசார் லீவிஸை...
ஈரோட்டில் பட்டப்பகலில் நபர் ஒருவர் மிருகம் போன்று சீறிப்பாய்ந்து சிறுவன் மற்றும் இளைஞரை கொடூரமாக கடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதியம் சுமார் 3.30 மணியளவில் தள்ளாடியபடி போதை ஆசாமி ஒருவர் சிறுவனை நோக்கி வந்திருக்கிறார். திடீரென சிறுவன் மீது பாய்ந்த அந்த ஆசாமி, சிறுவனை கீழே தள்ளிவிட்டு கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் கடித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ந்துபோன பொதுமக்கள், ஓடிவந்து அந்த போதை ஆசாமியை நையப்...